”என்ன சார் தொட்டாலே உடையுது...” திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியின் மருத்துவமனை கட்டிடத்தின் கைப்பிடி சுவரை தொட்டாலே உதிர்ந்து விழுந்த சிமெண்ட் பூச்சால் அமைச்சர் அருண்ராஜ் அதிர்ச்சி.!
#Tiruppur | #Govt | #College | #Hospital | #Minister | #ArunRaj
#JUSTIN | கோவையில் கனமழை 🌧️🌧️
பீளமேடு, கவுண்டம்பாளையம், காந்திபுரம், ரயில் நிலையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
#SunNews | #KovaiRains
Congratulations to the Indian Surfing Team for securing two slots at the 2026 Asian Games, where surfing debuts as a competitive sport.
It is certainly a proud moment for Tamil Nadu, as all the surfers representing India hail from Tamil Nadu.
This achievement was made possible through efforts of TN Government like hosting the World Surfing League QS 3000 last year and several national championships. Best wishes to our surfers for clinching medals at the Asian Games.
#AsianGames #Surfing
Tamilaga Vettri Kazhagam: Flag Anthem | தமிழக வெற்றிக் கழகம்: கொடிப் பாடல்
https://t.co/5UCDeCNoq3
நாடெங்கும் நமது கொடி பறக்கும்.
தமிழ்நாடு இனி சிறக்கும்.
வெற்றி நிச்சயம்.
#TVKFlagAnthem#ThalaivarVijay
இன்று பிறந்தநாள் காணும் கழக அயலக அணி செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.@pudugaiabdulla
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!
‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்.
#UnfairBudget4TN
ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கான 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டையே இன்னும் அளிக்காத ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது?
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#UnfairBudget4TN
தமிழ்நாடு வாழ்க!
1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டது.
தந்தை பெரியாரின் தீர்மானத்தை, அனைத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தியாகி சங்கரலிங்கனார் உயிர்த் தியாகத்தை போற்றும் வகையில் மதராஸ் மாகாணத்திற்கு 1967 ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா!
#வாழ்க_தமிழ்நாடு