பாமக தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆலோசனைப்படி புதுச்சேரி பாஜக தலைவர்
இராமலிங்கம் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது..
பாமக தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆலோசனைப்படி புதுச்சேரி முதல்வர் என் ஆர் ரங்கசாமி அவர்களை நமது பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது....
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி
தென்னவராயன்பட்டு ஊராட்சியில் உள்�� ஊராட்சி மன்ற அலுவலக கட்டம் திறப்பு விழாவிற்கு கலந்து கொண்டு திறந்து வைத்தேன்...
உடன்:
திரு நா. மணிவண்ணன் மற்றும் எஸ்.சையது முகமது (வட்டார வளர்ச்சி அலுவலர்கள்) மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பிடாரிபட்டு,செ.குன்னத்தூர்,எண்ணாயிரம், எசாலம் புதூர்,பிரம்மதேசம்,ஈச்சங்குப்பம் கிராமத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரி��ித்த போது...
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சாமியடிகுச்சிபாளையம் கிராமம் எழுந்தருளள்ள ஸ்ரீ ரங்கநாத பெருமாள் மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு கலந்து கொண்டு சாமி தரிசனம் ���ெய்த போது..
தமிழ்நாடு 17-வது சட்டப்பேர���ையின் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணியார் முனைவர்.திருமதி சௌமியா அன்புமணிMLA அவர்களையும்,
சட்டப்பேரவைக் கட்சியின் துணைத் தலைவராக செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினர் அன்பு சகோதரர் முனைவர்
அ.கணேஷ்குமார்MLA அவர்களும், கொறடாவாக விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய என்னை ஒருமனதாக தேர்வு செய்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ்MP அவர்களுக்கும், பசுமைத்தாயகம் தலைவர் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் அண்ணியார்
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.!
#election2026 | #NDA | #PMK | #Vikravandi
நன்றி விக்கிரவாண்டி🙏
கடினமான உழைப்பு, உற்சாகமான பரப்புரை என கொடும் வெயிலிலும் என்னுடன் பயணித்து, எங்களை அன்பு மழையில் நனைய வைத்ததோடு, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் என்ற மேலான வாய்ப்பை வழங்கிய பாட்டாளி சொந்தங்கள் மற்றும்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், பாட்டாள�� மக்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், தலைவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!
#PMK #AnbumaniRamadoss #sowmiyaanbumani
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அண்ணன் Anbumani Ramadoss அவர்களை சந்தித்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழினை வழங்கி ஆசி பெற்ற மகிழ்வான தருணம்....
#விக்கிராவண்டி தொகுதி...
அனைவருக்கும் எனது நன்றியினை உங்கள் பொற்பாதங்களை வணங்கி தெரிவித்துக்கொள்கிறேன்....
அன்புடன்:-
ச.சிவகுமார்MLA,
மயிலம் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட செயலாளர் விழுப்புரம் வடக்கு...
தேசிய ஜனநாயக கூட்டணி அ.இ.அ.தி.மு.க தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் உங்களில் ஒருவன் ச.சிவகுமார் ஆகிய எனக்கு “மாம்பழம்”🥭🥭🥭 சின்னத்தில் வாக்களித்த அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்