@arakshashi அரசியல் சாக்கடை அல்ல தோழர் சாக்கடைகள் எல்லாம் சேர்ந்து அரசியல் செய்வதால் அது சாக்கடையாக உள்ளது
அரசியல்வாதி மக்களிடம் இருந்துதான் வருகிறான் மக்கள் சாக்கடையாக இருந்தால் அதில் இருந்து வரும் அரசியல்வாதியும் அப்படிதான் இருப்பான்
இங்க யாரும் யோக்கியன் இல்லை so அரசியல்வாதியும் அப்படியே
@offl_Lawrence நீங்க முடிவு எடுத்துட்டு
சும்மா மக்கள்தா வரசொன்னாங்க என்று சொல்லி ஊரை ஏமாத்த போடும் வீடியோ இது
மக்கள் உண்மையிலே நீங்கள் வேண்டும் என்று நினைத்திருந்தால முன்பே தானாக வந்து உங்களிடம் சொல்லி இருப்பார்கள்
நீங்க எப்படியும் திருச்சியில் நிக்க போறீங்க எதுக்கு இந்த டுபாகூர் பகட்டு வேலை
சாக்குகள் சொல்லும் கையாலாகாத 'பொம்மை முதலமைச்சர்' விஜயின் அரசு!
மேடையில் நீலிக்கண்ணீர் வடித்த நீங்கள், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் அதிகார மமதையில் செய்யும் தகிடுதத்தங்களைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் காறித் துப்புகிறது.
1. மற்ற ஆட்சியில் லஞ்சம் என்பது, உங்கள் ஆட்சியில் எப்படி நிர்வாகச் செலவானது?
"பத்தாது பாட்டில் நான் குடிக்க" என சமூக சீர்திருத்தப் பாடலைப் பாடிய வாயால், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதையும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.40 பறிக்கப்படுவதையும் அன்று மேடையில் குமுறினீர்கள்.
இன்று உங்கள் ஆட்சியில், அதைவிட அதிகமாக டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.20-உம், நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.60-உம் பறிக்கப்படுவதைக் கேட்டால், "அது மின்சாரக் கட்டணம் கட்டவும், நிர்வாகச் செலவுக்கும் தான் வாங்கப்படுகிறது" என்று வக்கணையாக 'சப்பை சாக்கு' சொல்கிறீர்கள்!
ஊழலுக்கு 'நிர்வாகச் செலவு' என்று பெயர் மாற்றுவதுதான் உங்களின் யோக்கியதையா?
2. எங்கள் அஸ்திவாரத்தில் நின்றுகொண்டு உங்களுக்கு என்ன மார்தட்டல்?
"கடந்த 50 வருடங்களாக திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிட்டன" என்று வாய் கிழியப் பேசினீர்களே?
இன்று டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பில்டப் குறையாமல், "இந்தியா அளவிலேயே தமிழ்நாடு இரண்டாவது சிறந்த மாநிலம்" என்று எதைக் காட்டிப் பெருமை பேசினீர்கள்?
நீங்கள் மேடைகளில் தூற்றிய அதே 50 ஆண்டுகால ஆட்சியின் அடித்தளத்தைத்தானே இன்று உங்கள் சாதனையாக வெட்கமின்றி மார்தட்டுகிறீர்கள்?
உங்களின் சொந்தச் சாதனை என்று சொல்லிக்கொள்ள, மாமியாருக்கு சோப் போடுவது, நடிகைகளுக்குப் பின்னால் கை வைப்பது போன்ற சீன்களைத் தவிர வேறு ஒரு துரும்பாவது இருக்கிறதா?
3. டெல்லி முன்வரிசையில் மண்டியிடுவது யார்?
தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்குக்கூட அனுமதி கேட்டோம்; கொடுக்கவில்லை என டெல்லியிடம் மண்டியிட்டு நிற்கும் நீங்கள்,
கடந்த முறை நடந்த டெல்லி கூட்டத்தில், முந்தைய முதலமைச்சர் முன்வரிசையில் நின்ற புகைப்படத்தைக் காட்டி, "பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு" என்று ஏளனம் செய்தீர்கள்.
இன்று அதே டெல்லியில், நீங்களும் அதே முன்வரிசையில் டெல்லி எஜமானர்களுக்குக் கைகட்டி, வாய்பொத்தி அடிமையாக நிற்கிறீர்களே!
அன்று நீங்கள் பேசிய அதே அளவுகோலை வைத்துப் பார்த்தால், இன்று வெளியே வந்தது அணிலா? இல்லை காக்காவா?
4. மதுபான வியாபாரமும், தவெகவினரின் அராஜகமும்!
டாஸ்மாக் கடைகளால் சமூகம் சீரழிகிறது என்று நீலிக்கண்ணீர் வடித்தீர்கள்.
இன்று உங்கள் கட்சியும் அரசும் மூச்சுவிடுவதே அளவின்றி வழங்கப்படும் FL2, FL3 மதுபான உரிமங்களின் (Licence) பணத்தில்தானாமே என மக்களே கேள்வி கேட்கிறார்கள்!
"நான்தான் ஒரே பவர் சென்டர்" என்று ஆவேசப்பட்ட நீங்கள், இன்று உங்கள் கட்சியினர் மீது எழும் ஊழல், பாலியல் வன்கொடுமை மற்றும் அராஜகப் புகார்களை அப்படியே கண்டும் காணாதது போல் நடிக்கிறீர்களே!
சொந்தக் கட்சியினரைக் கண்டிக்க வக்கில்லாத நீங்களா தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றப் போகிறீர்கள்?
5. ஊடகங்களின் கழுத்தை நெரிக்கும் கோழைத்தனம்!
"எனக்கு அனுமதி தரல, எனக்கு அனுமதி தரல" என இல்லாத ஒன்றைத் தூக்கிக்கொண்டு 'முத்து' பட பொன்னம்பலம் போல் ஓடி ஓடி நடித்தீர்களே!
இன்று உங்கள் அரசுக்கு எதிராக நியாயமான விமர்சனங்களை முன்வைக்கும் ஊடகங்களையும் யூடியூபர்களையும் நசுக்க முயல்கிறீர்கள்.
ஒரு விமர்சனத்தைக்கூட எதிர்கொள்ளத் திராணியில்லாமல் தணிக்கை செய்யும் உங்கள் கோழைத்தனத்தைப் பார்த்து ஒட்டுமொத்த ஜனநாயகமும் சிரிக்கிறது!
உங்களின் ஒவ்வொரு வாக்குறுதி மீறலுக்கும், ஊழலுக்கும் "நிர்வாகக் காரணம்" என்று சப்பை சாக்கு சொல்வதை நிறுத்துங்கள்!
உங்கள் கையாலாகாத்தனத்தை மூடிமறைக்க இனியும் பழியைத் தூக்கிப் போடும் வேலையைச் செய்யாதீர்கள்.
தைரியம் இருந்தால் எங்கள் விமர்சனங்களுக்கு நேருக்கு நேர் பதில் சொல்லுங்கள்!
#TVKFails
சிங்கப்பெண் அதிரடிப்படை முதலில் ஒழிக்க வேண்டியது தவெகவினரை தான்!
Sofa model ஆட்சி நடத்தும் டம்மி முதல்வரே.. உங்க கட்சியை சார்ந்த நபர் செய்துள்ள அயோக்கிய வேலையை பாருங்க.. தனி மனித ஒழுக்கம் பற்றி முதலில் உங்க கட்சிகாரர்களுக்கு பாடம் எடுங்க.
#TVKFails
@APerumalMani
தவெக எதற்கு மத்திய அரசுக்கு ஒத்துழைக்கணும்
மத்திய அரசு தான் தவெக அரசுக்கு ஒத்துழைக்கணும்
ஜோசியகாராகவே பேசாதீங்க சரியான வகையில் பேச கற்றுகொள்ளுங்கள்
இன்றிலிருந்து 10 ரூ வாங்கவில்லை என்ற அசிங்கமான பொய்யை சொல்லிட்டு மேலும் நீங்க பேசுவதை எவன் நம்புவான் டுபாகூர் மணி
தவெக அரசு தமிழ்நாட்டில், VG-RAM-G 125 நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்தும் என்றால், அந்த திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் போயுள்ள காங்கிரஸ் (கர்நாடக அரசு) நிலைப்பாடு என்ன?