கழுத்து நிறைய தங்கச்சங்கலி, பத்து விரல்களிலும் பளபளக்கும் மோதிரங்கள். இவைதான் தி.மு.க பிரமுகர் முத்துவேலின் ‘தகதகக்கும்’ அடையாளங்கள். இந்த நடமாடும் நகைக்கடை சிக்கிய பின்னணி என்ன?
ஜூனியர் விகடன் இந்த (9.10.19-ம் தேதியிட்ட) இதழில்
ஆன்லைனில் வாசிக்க https://t.co/NIgTtQkwhR