தமிழ்நாட்டின் பெண்களை முதலில் கொடிய திமுக நிர்வாகிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள் ஆனால் ���ற்போது நம்மை பாதுகாக்க வேண்டிய காவலர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும்🤦♂️
#ShameOnYouStalin
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கல்லூரி மாணவி காரில் கடத்த பட்டார் அந்தப் பெண்ணை காப்பாற்ற உறவினர்கள் சாலை ம���ியல். இவ்வாறு சமீப காலங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குறைந்தது ஒரு திமுக காரன் இருக்கிறான் பின் திமுக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க தவறுகிறது😤
ஆண் நண்பரோடு ஆட்டோவில் பயணித்த மருத்துவரை கடத்தி கூட்டு பா**யல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு.. நீதிமன்ற வளாகத்தில் காவலர்களின் முன்னிலையில் செய்தியாளரை தாக்கி விரலை நீட்டி மிரட்டிய பா**யல் அரக்கன்
#Vellore | #Court | #Attack | #Police | #PolimerNews
கொடி கொண்ட காரில் சென்ற இளைஞர்கள் மற்றொரு காரில் சென்ற பெண்களை விரட்டி சென்று அச்சுற���த்தி தாக்குதல் நடத்த முயன்று இருக்கிறார்கள் ஆனால் திமுக கொத்தடிமைகள் அதனையும் நியாயப்படுத்த ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள் அதற்கு பாதிக்கப்பட்ட பெண் பதில் அளித்துள்ள��ர் 2/2
#ShameOnYouStalin