@being_nimal ஒரு வேண்டுகோள்
தென் மாவட்டங்களில் வரண்ட பகுதிகளில் கூடுதலாக கவனம் செலுத்தி சீமை கருவேல மரங்களை அகற்ற��� புதிய நீர் நிலைகளை ஏற்படுத்தலாம், பழைய ஏரி குளங்களை சீராக்கி நீர் வளத்தை மேம்படுத்தினால் உழவு செழிக்கும் . ஊரை விட்டு யாரும் செல்லாமல், சண்டைகள் குறையும் தெற்கு செழிக்கும் .
@deepanprasath21@Seeman4TN "நாம் அனைவரும் ஓர் இனம் நமக்குள் பிரிவு கூடாது" என்று புரிதலற்ற மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய ஊடகங்கள் சாதிப்பிரிவுகளை இனம் என்று வகைப்படுத்துவது சரியா?
@JayasuryaaGR @MayaPalani@Saattaidurai அப்ப அந்த இசைக்குழுவில் இசைக்கருவி வாசித்தவர்கள், குழுவாக பாடியவர்கள், அதை பதிவு செய்தவர்,............ இப்படி இன்னும் எத்தனை பேருக்கு உரிமம் இருக்கவேண்டும்..
மேழ குருகு (சித்திரை மூலம்) நாண்மீனில் பிறந்த மீன் கொடி வேந்தன் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்கு புகழ் வணக்கம்...
பாண்டியர் வழிமரபினர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
மகிழ்நன்வேந்தன்பாண்டியன் 🐟🐟