இன்றைய தினம் அண்ணன் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் அகில இந்திய தலைமை ஆணைக்கிணங்க.திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைமை சார்பாக
பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
அகில இந்திய சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் செயலாளர், மதிப்பிற்குரிய அண்ணன் ஆனந்த் (@AnandSkfc) அவர்களுக்கு, அண்ணன் சிவகார்த்திகேயன், அகில இந்திய நிர்வாகிகள் மற்றும் நற்பணி இயக்க சகோதரர்கள் சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 😊💐
#HBDAnand
இன்று பிறந்தநாள் காணும் அண்ணன் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் அகில இந்திய செயலாளர் அண்ணன் S.V.ஆனந்த் அவர்களுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைமை சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑.
இன்று பிறந்தநாள் காணும் அண்ணன் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் திருவள்ளூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பொறுப்பாளர் அண்ணன்G.மதன் அவர்களுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑
கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க, திருவள்ளூர் மேற்கு மாவட்ட சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.
#SK@Siva_Kartikeyan#SKNI#TiruvallurWestSKFC