ட்விட்டர் வந்ததுல இருந்து சாட்டை வீடியோவோ நாம் தமிழர் பேட்டியோ இதுவரை ஒன்னு கூட SHARE பன்னது இல்ல..
ஆனா இந்தம்மா பேச்சு வேற லெவல். இந்த மாதிரி அறிவோடு பேசுற ஒரு ஆள் கூட நான் தவெகல இதுவரை பாத்தது இல்ல.. 🔥🔥
Chennai's Chetta has arrived and how. Many congratulations brother @IamSanjuSamson for your first of many centuries in Yellove. From first over to last over you were scintillating. Maza aaya.#sanjusamson
“கல்லூரியில் வருகை பதிவு செய்த இளைஞன்…
இன்று பிலிம்ஃபேர் விருது வாங்கும் மாஸ் ஹீரோ! 🏆🔥
கனவை கண்டு சிரித்தவர்கள் இருந்தார்கள்…
இன்று அதே கனவுக்கு கைதட்டுகிறார்கள்! 👏
இதுதான் எஸ்.கே-வின் உண்மையான கெத்து!”
#SivaKartikeyan#Seyon