போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ
தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த அகில இந்திய சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க தலைவர் மோகன்தாஸ் அண்ணன் மற்றும் செயலாளர் ஆனந்த் அண்ணன் அவர்களுடன் தென்காசி மாவட்டம் மற்றும் கிளை மன்றம் நற்பணி இயக்க நிர்வாகிகள்🥳🔥
@Siva_Kartikeyan#SivaKartikeyan#Parasakthi
நாளை நமது சிவகார்த்திகேயன் அண்ணனின் மதராஸி திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக சாலை விபத்தை தவிர்ப்பதற்கு வாகனத்தின் முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது...🙏
@Siva_Kartikeyan@AllIndiaSKFC
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் தலைவர் மற்றும் பூவுலகை காப்போம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தலைவருமான ராஜா அண்ணன் அவர்கள் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு உடலுறுப்பு தானம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்...❤️🙏
@Siva_Kartikeyan
Happy Birthday dearest @Siva_Kartikeyan.
The ground is set for the MASSIVE ACTION. Let the HAVOC begin 💥
#SKxARM is #Madharasi ❤🔥
TITLE GLIMPSE & FIRST LOOK out now!
▶️ https://t.co/BmRUfEz2Oq