The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
Vaibhav Sooryavanshi’s bat swing has been outstanding. What’s even more remarkable is how beautifully he clears his front foot to create room for balls aimed at his legs. This freedom allows him to play the way he does.
That innings was nothing short of spectacular!
The second Rajat Patidar comes out to bat, the captain takes a back seat and the batter takes over. Calm mind, fearless intent, and absolute class at the crease #IPL2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
Heartiest congratulations to my dear friend, the people’s leader and true Jana Nayagan, Thiru Vijay avargal, on taking oath as the Chief Minister of Tamil Nadu 💐 Today is not just historic, it marks the beginning of a powerful new era 🔥
#CMJosephVijay#CMOathCeremony #TNGovernment
The moment we have all been waiting for!
Make way for the Chief Minister of Tamil Nadu, Dearest @TVKVijayHQ Anna!
Dear @actorvijay Anna..We will truly miss you a lot!Thank you for all the wonderful celluloid moments you have given us!🥲❤️🙏🏻
நீ வாண்ணா!நாங்க இருக்கோம் !💪🏻
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
அண்ணன் சீமானுக்கு எதிராக Route Mafia IT Wing இன்ஸ்ட்கிராமில் கட்டமைத்த அவதூறுகள்
1. சீமான் விஜயை மட்டும் எதிர்க்கிறார்
2. சீமான் திமுகவிடம் பணம் வாங்கிவிட்டார்
3. சீமான் மாற்றி மாற்றி பேசுகிறார்
4. விக்னேஷ் அம்மாவை ஏமாற்றி விட்டார்
5. திரள்நிதி வாங்கி கட்சி நடத்துவது ஒரு கேவலம்
6. நாம்தமிழர் மேடைகளில் நாகரீகமற்ற அரசியல் பேசுகிறார்கள்
7. சீமான் எல்லாரையும் ஆடு மாடு மேய்க்கச் சொல்கிறார் அவர் பிற்போக்கு சிந்தனையாளர்
8. வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் (இதை நம்பிய கூட்டமும் இருக்கு)
9. காஞ்சி மடத்துக்கு போன சீமான்
10. ஈழம் போர் நடக்கும் போது சீமான் இங்கு நடிகையுடன உள்ளாசமாக இருந்தார்
11. சீமான் ஒரு மலையாளி
12. சீமான் ஒரு கிருத்தவர். மக்களை ஏமாற்ற சீமான் என பெயர் மாற்றிக் கொண்டார்
13. சீமான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை
14. ஆமைக்கறி, AK74, மாடு = செல்வம், அண்ணா காமராசர் பேச்சு
15. சீமான் கட்டுக்கதைகள் என்ற தலைப்பில் எண்ணற்ற காணொளிகள்
16. சீமான் வெல்ல மாட்டார் கடைசிவரை கத்திட்டே இருப்பார்
இன்னும் நிறைய இருக்கு. முக்கியமானவற்றை பட்டியலிட்டுள்ளேன்.
இவை அத்தனையும் 1000 க்கும் அதிகமான கணக்குகளை வைத்து பரப்பி மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். பெரும்பாண்மை மக்கள் இப்போது இதை நம்பவும் செய்கிறார்கள் என்பது தான் உண்மை
இதை அப்போதே பதில்களால் தகர்த்திருந்தால் நமது வாக்குகள் எதிர்பார்த்த அளவு வந்திருக்கும். ஆனால் பணபலம் இல்லாத நம்மால் அவ்வளவு பெரிய IT Wing யை எதிர்த்து என்ன செய்திருக்க முடியும் என்ற கேள்வியும் உள்ளது
இப்ப பெரும்பாண்மை மக்களுக்கு அந்த அவதூறூகள் சென்று சேர்ந்து விட்டது அதை உடைத்தெரிய சரியாக வேலை செய்யாவிட்டால், இரத்தம் வேர்வையாக சொட்ட நாம் களத்தில் என்ன வேலை செய்தாலும் அது வீணாகப் போய்விடும்
நாம் ஒவ்வொருவரும் தான் #நாம்தமிழர் IT wing
அத்தனை அவதூறுகளையும் உடைத்தெரிய நாம் தான் திட்டம் வகுத்து வேலை செய்ய வேண்டும். நான் தேடியவரையில் நிறைய அவதூறுகளுக்கு நெத்தியடி பதில்களே இல்லை. முதலில் அத்தனை அவதூறுகளையும் பட்டியலிட்டு நெத்தியடி பதில்களைத் தயார் செய்ய வேண்டும். அதை பக்கா Reels ஆக தரத்துடன் தயார் செய்து நம்மாட்களுக்கு முதலில் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போது தான் இது போன்ற கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியும். அடுத்து இந்த பதில்களை மக்களிடம் கொண்டு செல்ல முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்
இதை நாம்தமிழர் ஆதரவாளர்களுக்கும், கட்சி பொறுப்பில் உள்ளவர்களுக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன் 🙏
உங்களிடம் எதாவது திட்டங்கள், ஆலோசனைகள் இருந்தால் கீழே பகிருங்கள், பேசுவோம்
@_ITWingNTK@Seeman4TN@PackiaSe@Sunandha_TS
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ
நாம்தமிழர் கட்சிக்கு ஒரு வேளை தேர்தல் சாதகமாக அமையவில்லை என்றால் அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சி உறவுகளும் எந்த மக்கள் பிரச்சனைகளுக்கும் தலையிடவோ போராடவோ கூடாது. ஓரமா நின்று வேடிக்கை பார்த்து சிரிக்க வேண்டும் 🤧 நன்றி கெட்ட மக்களுக்குஅப்போது தான்அண்ணனின்அருமை தெரியும்@Seeman4TN
Every film is made with the passion, blood and sweat of hundreds of people - please avoid piracy. Kindly wait for the theatrical release and watch it in theatres.
Whoever is responsible for this must face strict action.
Respect the talents.
Respect the hard work.
Respect the industry.
#JanaNayagan