80 ஆவது சுதந்திரதின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி ஷரண்யா அரி IAS.,அவர்கள் பணியில் சிறப்பான செயல்பாட்டிற்கான நற்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்
குருப் 2 பணியிடங்கள் 6151 ஆக அதிகரிப்பு. நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வரும் என நினைக்கிறேன். பணி நிரவல் பட்டியல் இறுதியாக வெளியிடப்பட்டதால் தேர்வு முடிவுகள் 12 ஆம் தேதிக்கு முன்பே வெளியாக வாய்ப்பு.