@Admk_Tweets Daii dmk ve thittuna unakku en da koovam varudhu enna underground deelinga 😂🤣 dai ippadiye pannitti eruntha washout aavinge your main கொள்கை dmk எதிர்ப்பு
@_Sarram யார் இந்த அக்னி கிருஷ்ணமூர்த்தி ஊழலில் முழுகி முத்தடுத்து புரட்சித்தலைவி அம்மாவின் உத்தரவாள் April 4, 2015 சிபிசிஐடி yal கைது செய்யப்பட்ட நபர் 😂🤣
@MacroMatrix1 சத்தியமாக இவர்கள் ஆதரவு வாபஸ் வாங்க மாட்டார்கள் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள் ஆதரவு வாபஸ் வாங்கினால் இவர்களுக்கு இப்ப இருக்கிற மரியாதை கூட கிடைக்காது இப்படியே பேசிக் கொண்டிருப்பார்கள் ஐந்து வருடம் 😂😂🤣