🖤❤️ ~ பதவி ஏத்த முத நாள் 200 யூனிட் இலவசம்னு சொன்னியே, அதை முழுசா நிறைவேத்துனியா?!
~ அதுக்குள்ளதான், 700+ டாஸ்மாக் க்ளோஸ் பண்ண போய்ட்டனே.
🖤❤️ ~ அதை முழுசா அடைச்சியா?!
~ அதான் அடுத்தது உரிமைத்தொகை 2500 ₹ கேட்டீங்களே .
❤️🖤 ~ அதை ஒழுங்கா போட்டியா?
~ அதான், அதுக்குள்ள பவர்கட் பிரச்சினை வந்துருச்சே.
🖤❤️ ~ அதை சரி செஞ்சியா?
~ அதான், உடனே சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு சொல்லிட்டீங்களே.
❤️🖤 ~ அதை சரி செஞ்சியா?!
அதான் சிங்கப்பெண் திட்டம் அறிவிக்க போய்ட்டனே..
🖤❤️ ~ ஆக மொத்தம் ஒரு மாசத்துல ஒரு வேலை கூட உருப்படியா செய்யல.
காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2021ஆம் ஆண்டு என்னை வெற்றி பெறச் செய்த காங்கேயம் தொகுதி மக்களுக்கும் என் இதயப்பூர்வ நன்றிகள். காங்கேயம் தொகுதி முன்னேற்றத்திற்காக அதே அர்ப்பணிப்புடன் 2026-லும் உழைப்பேன்.
என்றும் கழகத்திற்காக துணைநின்று உழைக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஸ்டாலின் தொடரட்டும்… தமிழ்நாடு வெல்லட்டும்.
#MKStalin #UdhayanidhiStalin #MPSaminathan #KangeyamConstituency #TamilNaduElections