பாலியல் வழக்கில் சிக்கியுள்ள தவெக எம்.எல்.ஏ வை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் எல்லை காப்பாளன் திருமா !
அருள் விக்னேஷ் முன்னாள் விசிக பொறுப்பாளர் என்பதால் இந்த பாசமா ?
Breaking:
தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு
வழக்கை ஒத்திவைக்க தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டதால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
மூத்த வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கை வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாட் தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது
கடந்த முறையும் இதே மாதிரி தான் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்தீர்கள் தற்பொழுதும் கேட்கிறீர்கள் இதெல்லாம் முடிந்து போன வழக்கு இது போன்ற வழக்குகளால் தான் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தேங்கி நிற்கின்றது என நீதிபதி கடும் கோபம்
தவெக குண்டர்கள் தாக்கியதால் மனமுடைந்து மரணமடைந்த அண்ணன் கிறிஸ்டோபர் அவர்கள் உடலில் 6 இடங்களில் காயம் !
நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் காவல்துறை !
@CMOTamilnadu@collectorkki@kumari_police
தமிழ்நாடு முதல்வரை கேள்வி கேட்கும் அறப்போர் பாடல் இன்ஸ்டாகிராமில் Block செய்யப்பட்டுள்ளது
அறப்போர் இயக்கம் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் “தொடமாட்டோம், தொடவிடமாட்டோம்னு சொன்னீங்களே?” என்னும் ஒரு பாடலை வெளியிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 50 லட்சத்திற்குக் கீழே உள்ள டெண்டர்களை இணையதள டெண்டர்களாகப் போடாமல், Quotation முறையில் போடலாம் என்று அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. மேலும், வெளிப்படையான ஆட்சியைத் தருவோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர் எதிராக மறைத்து வைக்கக்கூடிய டெண்டர்களை போடுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதை கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்தப் பாடல் வெளியிடப்பட்டு பரவத் தொடங்கிய. ஒரு சில நிமிடங்களிலேயே, இந்திய சட்டரீதியான தேவைக்கு உட்பட்டு. இன்ஸ்டாகிராமில் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில் காட்டுகிறது.
https://t.co/2NayzsPcN5
இது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. ஒரு அரசை நியாயமாகக் கேள்வி கேட்கக்கூடிய ஒரு பாடலை இப்படி Instagram-இல் block செய்திருப்பது, பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரான செயலாகவே பார்க்க முடிகிறது. இதை யார் செய்திருந்தாலும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது எந்தக் காரணத்திற்காக அல்லது எந்தவிதமான சட்ட விதிகளை மீறியது என்று எந்த அறிவிப்பும் இல்லை. இதை தமிழ்நாடு காவல்துறை செய்ததா??, வேறு யாராவது செய்தார்களா?? அல்லது இன்ஸ்டாகிராமே இதை பிளாக் செய்ததா?? என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை.
இந்த வீடியோ இந்தியாவில் மட்டும் எப்படி தடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிநாடுகளில் தெரிகிறது என்பதையும் இத்துடன் இணைத்துள்ள வீடியோவில் பார்க்கலாம்.
டெண்டர்கள் மறைத்து வைக்கப்பட மட்டும் ஆணைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படி மறைக்காமல் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்கும் வீடியோக்களும் தற்போது மறைக்கப்படுகிறது.
அறப்போர் தொடரும்!
Withdraw the circular allowing offline tenders less than Rs 50 lakhs!
Amend TN Transparency in Tenders Act to make all tenders above 1 lakh open e tenders!
விட்டா இந்தியவையே வக்பு வாரியத்துக்கு மாத்தி விட்டு நம்ம கிட்ட ஜல்பா காண்பிப்பானுங்க
🤗🤗🤗
பாண்டே கேட்ட கேள்விக்கு பதில் இல்லாமல், எப்படி பம்புறான் பாருங்க சீட்டிங் சீட்டா டாபர் ஷூ நவாசு 😆😆😆