ஞானசேகரன் செல்போனில் சார் சார் என யாரிடம் பேசினார் என்பதை காவல்துறையினர் மறைப்பது ��ண்டிக்கத்தக்கது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள்
மாணவர் போராட்டம்
திமுக நிர்வாகி ஞானசேகரணை தூக்கில் போடனும்....
FIR பொதுவெளியில் வெளியிட்ட காவல்துறையை பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்....
#யார்_அந்த_SIR ன்னு வெளியிடனும்
கல்லூரி மாணவிகள் கோரிக்கை ....
"உன் மீது நீ அன்பு செலுத்துவது போல், அடுத்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்” என்று எடுத்துரைத்த அன்பின் திருஉருவமாம், கருணையின் வடிவமாம் தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாளான #கிறிஸ்து��ஸ் நாளில்,
"நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும்” என்ற இய��சுபிரானின் போதனையை மனதில்கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு,
அன்பு கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும், எனது இதயங்க��ிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள�� மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
#MerryChristmas
@AIADMKOfficial
கழக பொது குழு கூட்டத்தில் கழக பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணையிட்டதற்கினங்க @AIADMKITWINGOFL செயலாளர் @satyenaiadmk அவர்கள் மற்றும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் KC கருப்பணன் அவர்களின் வழிகாட்டுதலோடு
கழக செய்திகளை கழக தொண்டர்களும் பொதுமக்களும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள what's up சேனல் QRcode-யை ஈரோடு கிழக்கு மாவட்ட முழுவதும் ஒட்ட பட்டுள்ளது....
Follow the Aiadmk IT Wing channel on WhatsApp: https://t.co/Td5hzNciSU
அதிமுக ஆட்சியில் 2016, 2017, 2018, 2020, 2021 என தொடர்ந்து குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்தி கம்பீரமாக நின்றது இந்த திமுக அரிச்சந்திரன் அணிக்கு தெரியாதா?
இந்தியாவின் டாப் 3 பொருளாதார மாநிலங்கள��ள் ஒன்றான , இந்தியாவின் கலாச்சார பீடமான தமிழ்நாடு எல்லா ஆண்டும் வரவேண்டிய மாநில��்.
உண்மையிலேயே பாசிச பாஜக எதிர்ப்பு இருந்திருந்தால், இப்படிபட்ட சுழற்சி முறையையே எதிர்த்திருக்க வேண்டும்.
ஆனால், வழக்கம் போல திமுக-பாஜக பேக்கரி டீலிங் செய்து தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது.
உருட்டுகளுக்கு பின்னால், பேப்பர்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை அரசியலை பேசும் திராணி @tn_factcheck-க்கு இருக்கா? இதனுடைய பதில் தான் எடப்பாடி���ார் டீவீட்டுக்கு காரணம்!
சக்கரை நோயாளிகளின் தலைநகரமாக தமிழ்நாடு மாறும் அபாயம்
மருத்துவர்களே இல்லாத, மருந்துகளே இல்லாத,
மு க மகனின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் -
அஇஅதிமுக இளைஞர் பாசறை மாநில செயலாளர் @DrVpb