@voldermortlord_@samooganidhi அப்போது மேடையில் ஓரு பேச்சு நேரடியாக ஓரு பேச்சு என்று வைத்து கொள்ளாமா அறிவாளி அவர்களே .... தாவெக இடத்தில் சீமான் இருந்துருந்தால் என்ன செய்துருப்பார்....ஆட்சி ய கலைத்து கொண்டு எலக்சன் நடத்திருப்பார வாய்க்கு வந்த படி பேசக்கூடாது நியாயமா பேசனும் அறிவாளி ...
@itisprashanth டேய் சீமான் விடுங்க டா நீங்க பேசி பேசி விளம்பரம் பண்ணியே நாதக வ முடிச்சு விட்டிங்க இன்னொருத்தர் பேசமா முதல்வர் சீட்டு ல உக்கார்ந்து விட்டார் .....நீங்க விஜய் ய எப்புடி ல திட்டலாம் னு ரூம் போட்டு யோசித்துக்கு பதிலாக நாதக கொள்கை கோட்பாடு பத்தி பேசிருந்த 10 ஆவது கைவசம் வந்துருக்கும்
@vaishnavi_cbe 2 திமுக அம்மாக்கள் கிட்ட உன்னோட கேள்வி கேட்டு மக்கள் னு வேற ...நானும் பாக்கர நீ எல்லா பக்கமும் அடிவாங்கர உனக்கு செட் ஆகாது னு சொன்னாலும் கேக்க மாட்டிர ....
@aravinth43AK இங்க பாரு டா ந��� எல்லா லீஸ்ட் ல யே இல்லை தளபதி அரசியல் ல வந்தல இருந்து தளபதி fan கிட்ட செருப்படி வாங்கிட்டு இருக்க..உன்னை விட பெரிய பெரிய வில்லன்களா இருக்காங்க .....
@AravindRajaOff எப்படி ஆட்சி ய பிட���க்கனும் எப்படி 2வருட கட்சி 70 வருட கட்சி ய தோல்வி பெற செய்வது முன்னால் முதல்வரை அவர் தொகுதி ல சம்பவம் பண்றது ....இவர் ட்யூஷன் மாஸ்டர் ரா இருக்கரப்பவே அவர் HEAD MASTER....
@Saattaidurai அவர் தவறு செய்து விட்டார் உடனே அதை திருத்தி கொண்டார் எத்தனை முதல்வர்களுக்கு இந்த எண்ணம் இருக்கும் .... தளபதி விஜய் அவர்கள் முதல்வர��� பதவிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணம் அண்ணன் சாட்டை துரைமுருக���் அவர்களுக்கு எனது நன்றி உங்கள் சம்பவத்தை தொடருங்கள் இன்னும் 30 ஆண்டுகளும் முதல்வர்
@VMT_Official அதே வரலாறு ல எழுதுங்க டா 70 வருட கட்சி 15 கட்சி கூட்டணி உடைத்து ஓரே ஒரு ஆள் பெருபாண்மை வாக்கு வாங்குனார் என்று , முதல்வர் தன்னுடைய தொகுதி ல தேல்வி அடைந்தார் என்று....