டியர் தளபதிஸ் இந்த மே 1 நம்ம சைட்ல இருந்து எந்த ஒரு tag போடா வேண்டாம் கொரோன அண்ட் நாடு இருக்குற நிலைமைக்கு எந்த ஒரு கொண்டாட்டமோ சண்டைகளோ வேண்டாம் அவங்க எதாச்சி பண்ணிட்டு போகட்டும் நம்ம சைட்ல இருந்து எந்த ஒரு tag வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறது ❤️🙏 #Thalapathyvijay