#VB nomination on #Muni was blast 💥...
Even muni couldn't say anything against it and had to accept it yes its right.
This was the best nomination reason so far..
Way to go VB 🔥🔥🔥
#BiggBossTamil10
Jason appreciate your guts man.
Even after knowing that TTF has a huge fan base and his weekend claps,
you didn't fall for him or become a leech like the others.🔥🔥🔥
#BiggBossTamil10
#Muniyamma to #Ashmitha nominate 🔥🔥 valid points same ithey enakkum thonuchu nee enna thaa sympathy drama vilayaadinalum family round varaikkum thaan iruppe maa sentiment drama mudinjirum appuram pack up thaan makkale ninaichalum anupirum Chanel 🤣😂😂
Ashmitha naan kooda oru nimisham nambiten ippo LP kitta nee alakkura kathaiyai paarththu pesama nee director aayiduma one line vacchu ombathu line uruvaakkitte chii!! 😡 #ashmitha#jason
TTF with 5M followers doing negative PR against Jason with 5K? 💀
Imagine having 1,000x the audience but still feeling threatened & insecured😁
The insecurity is louder than the numbers. 🤡
#BiggBossTamil10#BiggBossTamil10
#PiratesOfTheCaribbean ஹீரோ #JackSparrow கேரக்டரை எடுத்து இந்த வாரம் மனுஷன் பின்னிட்டாரு! 🔥👌 அவருடைய போன வாரத்தின் இந்திரன் சந்திரன் கேரக்டர் பற்றி எழுத வேண்டும் என்று இருந்தேன். எப்படியோ மிஸ் ஆகிவிட்டது. ஆனால் இந்த வாரம் உடல் அசைவுகள் முதற்கொண்டு பேசும் விதம், டிரெஸ்ஸிங் வரை (அங்கு இருந்ததை வைத்து) அப்படியே கொண்டு வந்து அசத்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும் அதுவும் vinoth babu வின் வாய்ஸ் #டப்பிங்கிற்கு மிக நன்றாக இருக்கும் அதுவும் ஆங்கில படங்கள் என்றால் மிக பொருத்தம் என்றே சொல்ல வேண்டும் இயக்குனர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் அவர் திறமையை 👌
எப்போதோ பார்த்த ஒரு படத்தின் கேரக்டரை நினைவில் வைத்துக்கொண்டு, அதில் இருக்கும் சின்னச் சின்ன அசைவுகளையும், பேசும் விதத்தையும் கவனித்து, அதே மாதிரி இமிடேட் செய்வதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அதிலும் Jack Sparrow மாதிரியான ஒரு தனித்துவமான கேரக்டரை உள்வாங்கி வெளிப்படுத்துவது வேற லெவல்! 👏👏
அதைச் சரியாகக் கவனித்து, அவருக்கு வாராவாரம் கிரெடிட் கொடுப்பதில் VJS தவறுவதில்லை. 👌
#PiratesOfTheCaribbean பார்க்காதவர்கள் கண்டிப்பாகப் பார்த்துவிடுங்கள்! 🏴☠️
உலகத்திலேயே வித்தியாசமான ஒரு கடற்கொள்ளையனைப் பார்த்த அனுபவம் கிடைக்கும் அவரை விட்டு உங்கள் மனசு வேறு எங்கும் செல்லாது . #CaptainJackSparrow (Johnny Depp!) ஒரு சாதாரண ஹீரோ கிடையாது. வழக்கமான ஹீரோக்களைப் போல எப்போதும் சீரியஸாக இருக்க மாட்டார். கிண்டல், நகைச்சுவை, குழப்பமான பேச்சு எனத் தனக்கே உரிய ஸ்டைலில் வலம் வருவார்.
🧠 பல நேரங்களில் சண்டையை விடத் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் தப்பிப்பார்.
😏 எல்லாமே முடிந்துவிட்டது என்று நினைக்கும் நேரத்திலும், ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்துவிடுவார்.
🏴☠️ யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்வதுதான் அவருடைய விருப்பம். அவருடைய கப்பலான Black Pearl அவருக்கு மிகவும் முக்கியமானது.
அப்படி ஒரு தனித்துவமான கேரக்டரைத் திரையில் பார்த்து ரசிப்பது ஒரு அனுபவம் என்றால், அதை அப்படியே உள்வாங்கி நம்முன் கொண்டு வந்து நிறுத்துவது இன்னொரு அனுபவம்!
இந்த வாரம் Vinoth Babu — உண்மையிலேயே பின்னிட்டாரு! 🔥👏
#BiggBossTamil10 #VinothBabu #CaptainJackSparrow #vijaytelivision #vijaytv Vijay Sethupathi #vjs #bigbossreview #ttfvasan #jason