வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள்
சங்க இலக்கியங்களில் முல்லை மற்றும் மருத நில ஊர்களை ஆண்டவர்களை சீறூர்மன்னர் ,தண்ணடை மன்னர்என்று அழைக்கபட்டனர் .இவர்களை கல்வெட்டுகளில் ஊராளி என்றும் ஊரும் ஊராளிகள் என்றும் அழைக்கப்பட்டனர்
@SeemanOfficial@tamilthesiyam#SaveHistoryOfVettuvaGounder
The symbol of the Vettuva gounders is a ‘புலிக்குத்துக்கல்’. The pulikuthukal (tiger stabbing stone) is a stone which is kept as a respect for the bravery of the Vettuvar who fought and won the tiger.
#SaveHistoryOfVettuvaGounder@mkstalin@polimernews@sunnewstamil