ஓர் உயிர்க்கு இங்கே விலையென்ன
வெறும் கண்ணீர் சிந்தி பயனென்ன..!
தினம் நானும் நீயும் காணும் கணவுகள் கருகிப்போகும் நிலையென்ன..!
ஒரு திறமை இருந்தால் போதாதா..!
இடம் தேடிக் கொண்டு வாராதா.!
இந்த லஞ்சம் ஊழல் இரண்டும் இங்கே கெட்ட வார்த்தை ஆகாதா!
@PoetThamarai mam lyrical @VigneshShivN
Cannot express my feelings! It's been a wonderful season for us & a fitting finish by @ShaneRWatson33. A well constructed innings from him today & inspiring captaincy from @msdhoni right from game one takes us to our 3rd title.A big thank you to all our supporters🙏#WhistlePodu
தமிழ் எழ, தமிழ் இனம் ஓங்க. உரக்க கேக்கட்டும் நம் குரல். இனி சங்கே முழங்கட்டும். தமிழன் நாங்க வீர தமிழன் உச்சிமேல் உச்சியை தொட்ட தமிழன்.
Dear fans, was told by a friend to listen to #VeeraThamizhan by @immancomposer, lovely to hear #WhistlePodu.
https://t.co/lPw5bf4ysF