எண்ணம், செயல் இரண்டிலும் உயர்ந்து நிற்கும் 'The One' @Suriya_offl அவர்களுக்கு #S48 படக்குழு சார்பில் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
வெற்றிகள் தொடர்ந்து அணிவகுத்து வரும்.. அது மற்றவர்களுக்கும் உயர்வுகளைத் தரும்..
It was an honour and truly a pleasure meeting the Hon’ble Chief Minister of Tamil Nadu. To me, he’ll always be our very own Vijay Anna.
To receive his love and blessings right before the BIG DAY means the world to me. Thank you, Anna. 🤍
A special thank you to @Jagadishbliss for making this happen.
Truly humbled. Filled with gratitude. Feeling incredibly positive. 💫
தம்பி @Suriya_offl நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
#Karuppu
So happy to see the overwhelming love for @Suriya_offl na's #Karuppu in Tamil and #Veerabhadrudu in Telugu. Hearing it is huuuuge ❤️
Love love love the news, for the brilliance he has been showing us on screen, giving his everything every year.. finally when the theaters are loud and noisy it fills all of us with Joy ❤️
Big congratulations Anna, please take a nice holiday and congratulations to director @RJ_Balaji and dearest @trishtrashers ❤️