மாண்புமிகு முதலமைச்சர் அண்ணா,
ஆவின் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
பணிக்காலத்தில் இறந்த ஆவின் பணியாளர்களின் குடும்பங்களை அரசு கண்டுகொள்ளவில்லை.
உடனடியாக வழங்கி எங்களை காக்க வேண்டும்
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna
@CMOTamilnadu@TVKVijayHQ ஐயா,
ஆவினில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை 4 ஆண்டுகாலமாக நிலுவை . விரைவில் வழங்கி உதவ வேண்டும் ஐயா @aavintamilnadu@viji06pv@TVKVijayHQ 😭
@CMOTamilnadu@TVKVijayHQ ஐயா,
ஆவினில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை 4 ஆண்டுகாலமாக நிலுவை . விரைவில் வழங்கி உதவ வேண்டும் ஐயா @aavintamilnadu@viji06pv@TVKVijayHQ
@CMOTamilnadu@TVKVijayHQ Aavin compassionate ground appointments still in pending for more than 4 years . No one hear our issues financial unstableness of deceased employee family @aavintamilnadu@viji06pv 😭😭😭😭
@CMOTamilnadu@TVKVijayHQ Aavin compassionate ground appointments still in pending for more than 4 years . No one hear our issues financial unstableness of deceased employee family @aavintamilnadu@viji06pv
@CMOTamilnadu@TVKVijayHQ Aavin compassionate ground appointments still in pending for more than 4 years . No one hear our issues financial unstableness of deceased employee family @aavintamilnadu
@CMOTamilnadu@TVKVijayHQ ஐயா ஆவின் நிறுவனத்திற்காக 30 வருடத்திற்கு மேலாக உழைத்து பணிக்காலத்தில் உயிரிழந்த ஆவின் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சேர வேண்டிய கருணை அடிப்படையில் பணிநீயமான ஆணை இன்று வரை வழங்கப்படவில்லை ஐயா @viji06pv@AadhavArjuna@aavintamilnadu
@CMOTamilnadu@TVKVijayHQ ஐயா, ஆவின் நிறுவனத்திற்காக உழைத்து மறைந்த எங்களது பெற்றோரின் தியாகத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். அவர்களின் மறைவுக்குப் பின் எங்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கக் காலம் தாழ்த்தாமல், உடனே வழங்கி எங்களது குடும்பங்களைக் காப்பாற்றுங்கள். 😭😭
@CMOTamilnadu@TVKVijayHQ ஐயா, குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் ஆவின் ஊழியர்களின் எளிய குடும்பங்கள் நாங்கள். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் கருணைப் பணி ஆணை கிடைக்காமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். எங்களின் வறுமை நிலை உணர்ந்து உடனே பணி ஆணை வழங்கிட வேண்டுகிறோம். @CMOTamilnadu@TVKVijayHQ@viji06pv
@CMOTamilnadu@TVKVijayHQ ஐயா,ஆவின் நிறுவனத்தில் உழைத்து மறைந்த ஊழியர்களின் பிள்ளைகள் நாங்கள். 4 ஆண்டுகளாகக் கருணைப் பணி கிடைக்காமல் எங்கள் குடும்பங்கள் வறுமையில் தவிக்கின்றன. வாரிசு வேலைக்காகக் காத்திருக்கும் குடும்பங்கlukku பணி ஆணை வழங்கிட vendugirom.@aavintamilnadu@CMOTamilnadu@TVKVijayHQ@viji06pv
@CMOTamilnadu@TVKVijayHQ ஐயா, பணிக்காலத்தில் மரணமடைந்த ஆவின் ஊழியர்களின் எளிய குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் இன்னும் பணி ஆணை வரவில்லை. எங்கள் குடும்பங்களின் நிலை உணர்ந்து உடனே ஆணை வழங்கிட கண்ணீருடன் . 😭😭 @aavintamilnadu@CMOTamilnadu@TVKVijayHQ@viji06pv
@CMOTamilnadu@TVKVijayHQ மதிப்பிற்குரிய ஐயா, 2025 டிசம்பர் முதல் ஆவின் கருணை அடிப்பையில் பணி கோப்பு , ஆணையர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் இன்னும் பணி ஆணை வரவில்லை. விரைவில் ஆணை வழங்கிட கண்ணீருடன் மன்றாடுகிறோம். 😭😭 @aavintamilnadu@CMOTamilnadu@TVKVijayHQ@viji06pv