#IdhayamMurali - Day 2 Collections are almost Two times Higher than Day 1 Collections..💥 100k+ Tickets Booked in BMS on last 24hrs..⭐ Day 3 is gonna be even bigger with solid bookings..🤝🔥 A Colourful Feel Good Rom-com Entertainer..🍿
#Balan 4/5 Highly satisfying class act! From the writer of #Aavesham (#JithuMadhavan) & director of #ManjummelBoys (#Chidambaram), music by #sushinshyam, mind blowing locations of Wayanad- this small gem delivers an experience that is both engaging and emotionally rewarding. The beauty of the film is the way it shows us how strong a mother-son bond is! The dark ‘n’ slow storytelling keeps you invested throughout and the climax is WOW 🤩 Farzana (mom) and kid Adishesh are brilliant. @ttovino’s guts to do a small role is commendable.
A thoroughly satisfying cinematic experience that deserves to be celebrated 👍
இன்று வெள்ளை அறிக்கை வெளியீடு
5 வருசம் கொத்தூஸ் விட்ட புருடா எல்லாத்தையும் சும்மா சல்லி சல்லியா நொறுக்கறோம்
உண்மைய ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு போய் மக்களுக்கு தெரியபடுத்தறோம்
மத்தத வழக்கம்போல மக்கள் பாத்துப்பாங்க
#SARDAR2 - DOP George C Williams about the film:
• It's a complete action from start to end..💥 There's a fight sequence inside a flight..👌 And the interval block will be a banger..🔥 Around 8 sets were built for the film, and it's the biggest project I've ever done..⭐
• Editing and CG work are currently underway..🤝 The film is releasing soon..⭐ There are many bigger action sequences in the film..💥 We shot almost the entire film in India.. Only for a flashback portion, we travelled to Thailand.. The film took 15 months to complete..🤝
பதவி வெறிக்காக திமுக செய்த அவலம் அம்பலம்.👇
ஒட்டுமொத்த உண்மைகளையும் போட்டு உடைத்து விட்டார் அண்ணன் @CVShanmugamofl இதற்கு திமுகவால் பதில் சொல்ல முடியுமா 👊
திமுக ஒரு தீய சக்தி என்பதை இப்போது மக்கள் உணர்ந்து இருப்பார்கள்.
விஜய், தனக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத் தொடர் வண்டிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு தாமாக முன்வந்து தெரிவித்துள்ளார். மேலும், தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரே, முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வப் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
#KARA - Interval Block Was Superb..👌🔥
The Initial 15mins Setup and the Tension filled Interval Block was a Blast..💥 #Dhanush - Nadippu Asuran indeed..🔥 Sincere filmmaking from #VigneshRaja..🤝
தமிழ்நாட்டில் மொத்த வாக்குச்சாவடிகள்: 75,032 ✅
ஒவ்வொரு சாவடியிலும் குறைந்தபட்சம் 200 வாக்குகள் தமிழக வெற்றி கழகம்க்கு வந்தாலே...👇
75,032 × 200 = 1,50,06,400 வாக்குகள் 🔥
அதாவது சுமார் 31.08% — இது கூட நான் சொல்லுறது ரொம்ப கம்மி தான்.😉
இதுக்குமேல் போனால்? அது சாதாரணம் இல்லை… அது முழுக்க முழுக்க Vijay அலை தான் 🔥
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.
அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.
இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.
85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று.
வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?
தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.
தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.
குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.
குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி.
நம்பிக்கையோடு இருப்போம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.