திமுக ஆட்சியில் நடந்தால் தலைவர் ஸ்டாலின் தான் பொறுப்பு என்பார்கள்!!!!!
இப்பொழுது T.V.K ஆட்சியில் நடந்துள்ளது அதிகாரி ரிஜிஸ்டர் ஆபீஸ் என்கிறார்கள்..... இதுக்கு யார் பொறுப்பு???
அண்ணன் தான் தமிழ்நாடு பள்ளிகளுக்கான 1வது முதல் 12ம் வகுப்பு வரையில மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தயாரிக்கும் கழகத்தின் தலைவர்💥💥
மாற்றம் கேட்ட அத்தனை பேருக்கும் மாற்றம் மயிராட்டம் தருவோம்💥 @LoyolaMani
வரலாற்றுல இந்த அளவுக்கு ட்ரோல் ஆனா ஒரு தலைவரா இருக்க போறது நம்ம விஜைனாவா தான் இருக்கும் .. சீமானை யாரும் மிஞ்ச முடியாதுனு நினைச்சுட்டு இருந்தேன் .. but there will be always a bigger clown in poltics னு காமிச்சுட்டாப்ல ..
இன்ஸ்டாவுல பொரட்டி எடுக்கறானுங்க
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நின்று பேசும் சாதனைகளை ஐந்தே ஆண்டுகளில் திராவிட நாயகர் செய்திருக்கிறார்.
Script paper பார்த்து வசனம் பேசிட்டு திரியும் Dummy CM விஜய் அவர்களே உங்ககிட்ட வாய் மட்டும்தான் வேலை செய்யுது என்பதை மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள்.
#TVKFails
ஜெ கொண்டு வந்த திட்டம் தான் 100 யூனிட் இலவச மின்சாரம்
- தவெக தலைவர்
1989ல தமிழ்நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கியது முதன் முதலில் இந்தியாவிலயே திமுக தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான்
மறக்காதீங்க விஜய் அண்ணா
@Dr_Ezhilan 😎😎
What a Knock out னா 🔥