தமிழக அரசியலின் உண்மையான பலம் என்பது வெறும் ஊடகப் பிம்பங்களில் இல்லை;
அது பலமான வாக்கு வங்கி (Vote Bank), கட்சித் தொண்டர்களின் இரும்புக்கரம் போன்ற சக்தி, மற்றும் பட்டிதொட்டியெங்கும் வேரூன்றி இருக்கும் அடித்தளக் கட்டமைப்பு (Ground Network) ஆகியவற்றில்தான் உள்ளது.
இன்று அஇஅதிமுக – பாஜக – பாமக – அமமுக – தமாகா உள்ளிட்ட தமிழ்நாட்டின் MEGA கட்சிகளும், மற்றும் பல கழக அமைப்புகளோடு ஒன்றிணைந்து உருவாகியுள்ள இந்த மாபெரும் கூட்டணி,
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் , ஆழமான ஜனநாயக அடித்தளத்தைக் கொண்டுள்ளது.
கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள், ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் (Booth Level) Management செய்யும் skill set கொண்டு , முப்பதாண்டிற்கும் மேற்பட்ட
கால ஆட்சி அனுபவம் — இவை அனைத்தும் நம் கூட்டணியை தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக மாற்றி விட்டன-
அதை மறைக்கவும் - மடை மாற்றவும்,
புதிய கட்சி கூட்டணிக்கு வருகிறதா - வரவில்லையா என தற்போது விவாத மேடை அமைக்கிறார்கள்…!
கூட்டணி எனபது நம் தலைமையின் முடிவு ,
வந்தாலும் - வராவிட்டாலும் நம் பணி ஒரே பணிதான்…!
இணையுமா? இணையாதா?" என்ற விவாதம் திட்டமிட்டு கிளப்பப்படுகிறது.
இது நம் தொண்டர்களின் கவனத்தைத் திசைதிருப்ப சில சக்திகள் முயக்சிக்கின்றன.
யார் வருகிறார்கள், யார் வரவில்லை என்பதை விட — நாம் ஏற்கனவே ஒரு ராட்சத பலத்துடன் களம் காண்கிறோம் என்பதே நிதர்சனம்!
தேவையற்ற ஊகங்களை புறந்தள்ளி, களப்பணியில் மட்டும் கவனம் செலுத்துவோம்.
அஇஅதிமுக தலைமையிலான இந்த மெகா கூட்டணிக்கு வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று!
நம் பலம் பெரிது !
நம் வெற்றியை நமது பொதுச்செயலாளர் தலைமையில் செதுக்குவோம்!
@AIADMKOfficial@BJP4TamilNadu@draramadoss@TTVDhinakaran@GK__Vasan
🌱🌱🌱🌱🌱🌱
தூத்துக்குடி வேடநத்தத்தில் மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,
நீதி கேட்பவர்களை ஒடுக்கும் வகையில் கிராமத்தையே காவல்துறை முகாமாக மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.
1300 பேர் வாழும் ஊரில் 250+ போலீசார் எதற்கு? மக்கள் நடமாடவும், பேசவும் தடை விதிப்பது ஜனநாயகமா?
கிராம மக்கள் மீதான அடக்குமுறை ஏவலை நிறுத்தி விட்டு ,
குற்றவாளிகளை காவலுக்கு கொண்டு வாருங்கள்..@mkstalin
#தூத்துக்குடி_Nirbhaya
சுட்டெரிக்கும் சூரியனின் ஊழல் ஒளி நீக்கி,
உங்களுக்கான பேரொளி தந்திட்டு,
பாதுகாப்பான,
அமைதியான,
வளமான,
வளர்ச்சிப் பாதையிலான
தமிழகத்தை கட்டமைக்க,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை!
தேர்தல் நாள்: 23.04.2026
#Vote4AIADMK
மதுரை அவனியாபுரத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையைக் கயவர்கள் சேதப்படுத்தியதற்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் @AIADMKOfficial சார்பில் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்த நிலையில்,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @rajanchellppavv அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, புரட்சித் தலைவர் சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்யுமாறு போராட்ட முழக்கம் எழுப்பி வலியுறுத்தியதோடு,
மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச் சிலையை சீர்செய்து, மீண்டும் நிறுவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
வாழ்க புரட்சித்தலைவரின் மங்காப் புகழ்! 🙏
#MGRForever
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில்
3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அணைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால்,
ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ
புரட்சி கவிஞர் பாரதிதாசன் ❤️
@Dhanaakutty1 பதிவு
#Viluppuram#சாத்தனூர்_சாத்தானே
இன்று பிறந்தநாள்-காணும்
தமிழகத்தின் தன்நிகரில்லா தலைவர் பெருந்தகை
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் .....
அருமை அண்ணன் @EPSTamilNadu அவர்களுக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
@EPSTamilNadu@AIADMKOfficial