மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதிக்குள் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கட்டண தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்ற வாக்குறுதியை நம்பி எங்களது போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
#saveusCMsir#saveCGMCmedicos
@official_aimsa trying to talk to tamil nadu health minister and principal Health secretary ,we hope CGMC medicos will get justice soon. @maruthuvargal
We,students of Cuddalore government medical & dental college are facing eviction from hostel following our protest against hiked fees.We are deprived of basic facilities,food,water &shelter,despite full payment of hostel fees.We need your valuable support!
@Swamy39@jagdishshetty
அரசு கல்லூரியில் அரசு கட்டணம் வேண்டி மாணவர்கள் போராட்டம்
உரிமைகள் கேட்கப்பட்டால் உணவு மறுக்கப்படும் அவலம்
உதவி கோருகிறோம்
உங்களின் மேலான ஆதரவு வேண்டி! #saveCGMCmedicos@Suriya_offl@Karthi_Offl