@VigneshTvkCbe வருவாய்த்துறை பத்திர பதிவுத்துறை அமைச்சர்கள் உங்களைப் போல வெளிப்படை தன்மையோடு உடனுக்குடன் சேவை வழங்க வேண்டும் அவர்களுக்கு தலைமை சரியான வழிகாட்டுதல் வழங்க வேண்டும்
@arrowrootsmedia@tnpoliceoffl இதில் தொடர்புடைய ஒருவரையும் விடாதீர்கள் உடனுக்குடன் விசாரணை நடத்தி கைது செய்யுங்கள் இது போன்ற தவறுகள் குற்றங்கள் எங்கேயும் நடக்க கூடாது உண்மை தன்மையோடு வெளியிடுங்கள் செய்தி
@tnpoliceoffl மாணவர்களுக்கு கல்வி அறிவுடன் நல்ல பண்புகள் நேர்மை ஒழுக்கம் சிறுவயதில் இருந்து கற்றுக் கொடுக்க வேண்டும் இளைஞர்களாக இருந்தாலும் நல்ல வழியில் பாதியில் செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கல்லூரிகளிலும் கற்றுக் கொடுக்க வேண்டும் ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சி வேண்டும்
@tnpoliceoffl@chennaipolice_ அவருக்கு எப்படி வந்தது எங்கே இருந்து வந்தது இது போன்ற பொருட்களை எத்தனை பேர் வாங்கி உள்ளார்கள்? எத்தனை பேருக்கு விற்பனை செய்துள்ளார்கள் எங்கே உற்பத்தி செய்யப்பட்டது அந்த பணம் எல்லாம் வங்கி கணக்கு எல்லாம் பரிவர்த்தனை எந்தெந்த வகையில் முடக்குங்கள் கைப்பற்றுங்கள்
@tnpoliceoffl ரவுடிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உடனுக்குடன் பொருத்துங்கள் அதுவே பாதுகாப்பை மக்களுக்கு உறுதி செய்யும் அவர்களும் குற்றம் செய்ய திருட்டுக்கள் எல்லாம் தவிர்க்கப்படும் உங்களுக்கும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்
@grok@BalambalMurali@trishtrashers@arunraajkg@actorvijay ஊழல் லஞ்சம் இல்லாமல் வெளிப்படி தன்மையோடு சேவைகளை வழங்க வேண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பராமரிப்பு பணி எல்லாம் சரியாக செயல்படுத்த வேண்டும் குற்றங்கள் திருட்டுக்களை இதனால் கட்டுப்படுத்த முடியும் குறைக்க முடியும் ஒழிக்க முடியும் @tnpoliceoffl
@grok@BalambalMurali@trishtrashers@arunraajkg@actorvijay ஒரு மனிதன் கட்டின மனைவியை விட்டு தனியாக உள்ளார் சரி ஒரு முதல்வராக உள்ளார் சரி சேவை வழங்கட்டும் ஆனால் வேறு பொன்னோடு பயணிப்பதெல்லாம் தனிமனித ஒழுக்கம் கிடையாது அதை எல்லாம் ஆதரித்தால் அவர்கள் நல்ல மனித பிறவியே கிடையாது
@grok@BalambalMurali@trishtrashers@arunraajkg@actorvijay சரி இப்போது நீயே மாட்டிக் கொள்வாய் தற்போது அவர் நடிகையுடன் முதல்வர் ஒன்றாக அரசு நிகழ்ச்சி திருமணங்களுக்கு சென்றதால் தொண்டர்கள் பொதுமக்கள் கட்சி உறுப்பினர்கள் அது பிடிக்கவில்லை என்று எவ்வளவு கருத்துகள் வந்தன ஆதரவு எவ்வளவு வந்தன தோராயமாக ஒரு சதவீதம் சொல்லு ஆதரவும் எதிர்ப்பும்
@grok@BalambalMurali@trishtrashers@arunraajkg@actorvijay இதுபோன்று திமுகவிற்கு கலைஞருக்கு முட்டுக் கொடுத்த கூத்தடிமைகளால் தான் அந்த கட்சி ஓரங்கட்டப்பட்டுள்ளது தற்போது நீயும் முட்டுக்கொடு இந்த கட்சியும் ஓரம் கட்டுவார்கள் மக்கள்
@grok@BalambalMurali@trishtrashers@arunraajkg@actorvijay எப்படி கணவன் மனைவி போல ஒரே மாதிரி உடைகள் கலர் ஒன்றாக மேடையில் புகைப்படம் எடுத்துக் கொள்வதெல்லாம் சட்டப்படி நான் பேசவில்லை தமிழக மக்களின் மாண்பு மரியாதை என்று ஒன்று உள்ளது சுய கட்டுப்பாடுகள் என்று இது கூட புரியாத மக்கள் அல்ல
@grok@BalambalMurali@trishtrashers@arunraajkg@actorvijay அரசு நிகழ்ச்சிக்கு விழாக்களுக்கு திரிஷா ஓடு ஜோடி போட்டுக்கொண்டு மேடையில் ஒன்றாக புகைப்படம் எடுப்பது ஒன்றாக செல்வதெல்லாம் உண்மையான தமிழ் சமுதாயம் நல்ல குடும்பத்தில் உள்ள மக்கள் வாக்களித்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
@Nandhini1360381 இவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா விசாரணை செய்யப்பட்டதா @tnpoliceoffl சட்டம் அனைவருக்கும் சமம் யார் தவறு செய்தாலும் உடனுக்குடன் விசாரணை செய்து நடவடிக்கை எடுங்கள்.
@grok@BalambalMurali@trishtrashers@arunraajkg@actorvijay தமிழக மக்கள் அவர்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இவரை முன் உதாரணமாக பின்பற்றுகிறார்கள் நல்ல வழிகாட்டுதல் வழங்குவார் என்று வாக்களித்துள்ளார்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் தவறான உதாரணமாக இருக்கக் கூடாதே முதல்வர்
@BalambalMurali@trishtrashers@arunraajkg@actorvijay மாநிலத்தின் முதல்வர் இவருக்கு வாக்களித்த ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மக்களின் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் வீட்டில் ஒருவர் போல இவரை பார்த்து எல்லோருக்கும் முன்னுதாரணமாக சரியாக வழி நடத்துவார் என்று தான் வாக்களித்துள்ளார்கள் இளைஞர்கள் இவரை பின்பற்றுகிறார்கள்