கடந்த ஐந்து வருடங்கள் எந்த பெரிய சமூக பிரச்சினை ஏற்பட்டாலும் வாயை திறக்காமல் கமுக்கமாக கடந்தவர்களை வெளியே வரவைத்து இருக்கிறது தவெக ஆட்சி.
நன்றி @CMOTamilnadu
Vast majority of Taiwan’s investments in India are concentrated in Tamil Nadu.
The first piece of good news is Foxconn securing a major order from SpaceX. The benefits are expected to percolate down to Tamil Nadu as well.
Director General of the TECC (Taipei Economic and Cultural Center), Taiwan’s de facto consulate has stated that Taiwanese firms no longer view Tamil Nadu as merely a manufacturing location, but as a strategic partner for high technology investments.
He emphasized that Taiwan’s focus is shifting to:
“Design from Taiwan. Make in Tamil Nadu.”
Kerala continues to use Tamil Nadu as its dumping ground. TN Officials unbothered and are part of the problem too. Take action @CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna 🙏🙏
TN Govt is accelerating plans to build a 803 acre Sipcot Industrial Park at Uthiramerur near Chennai. If materialised it will be first Sipcot conceptualised & executed by the new Govt!!
கோரிக்கை வைத்த மக்கள்.. உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் வேங்கைப்பட்டி கிராமத்திலிருந்து சிங்கம்புணரிக்கு புதிதாக இயக்கப்பட்ட நகரப் பேருந்து.. மகிழ்ச்சியில் நன்றி தெரிவிப்பு
Make it happen @CMOTamilnadu@AadhavArjuna 🙏. Expressways are bare minimum today. Previous Govt completed neglected this aspect of infrastructure! Every state is building and so should we!!
“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
#TVK anti-corruption raids: DVAC found Rs 32,000 worth foreign liquor bottles in @chennaicorp executive engineer office in Chennai. DVAC said he got liquor as gift from contractors. Liquor seized; and official suspended. Excerpts DVAC FIR 👇🏽
இரவு 8 மணியா இல்லை பகல் 8 மணியா என்று தெரியாமல் ஸ்டாலின் வருகைக்கு காத்து கிடந்த உடன்பிறப்புகள்
எப்பா nyt 8 மணிக்கு என்று தகவல் காலையிலிருந்து காத்து கிடந்த உடன்பிறப்புகள்
மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய பின் தான், வெளிநாட்டுக்கு பயணம் சென்றோம். - அமைச்சர் ராஜ்மோகன் 👌👍
அவதூறு பரப்பிய திமுகவுக்கு வாழைப்பழத்தில ஊசி ஏத்தி இருக்கார்.
விவசாயியை செல்போனில் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டறிந்த அமைச்சர்.
ஒரு மூட்டை நெல் கொள்முதல் செய்ய ரூ.50 லஞ்சம் வசூலிப்பதாக விவசாயி அமைச்சரிடம் புகார் தெரிவித்தார்.
புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.