@Vignesh_twitz பத்து பைசா கூட பிரயோஜனம் இல்லை, அவன், அவன் வேலையை ஜாலியா பார்த்துகிட்டு இருக்கான்.. நீங்க ஏன் அவனுக்காக ரோட்ல வந்து மறியல் பண்ணி இப்படி அடிபட்டு சாவுறீங்க? Think...think
@polimernews உளறல்நிதி is safe but தொண்டன் அடிபட்டு கிடக்கிறான்... இதன் அவனுக்கும், பொதுமக்களுக்கும் உள்ள வித்யாசம்... திருந்துங்கடா கொத்துச்சுங்களா...
@VickyT82279284@NewsTamilTV24x7@nelsonvijay08 நெல்சன் mind voice நான் பெரிய தீப்பொறி திருமுகம், அந்த தொலைக்காட்சியில் இருக்கும் போது சொம்பு தான் அடித்தேன், இப்ப திமுகவுல சேர்ந்து அதே சொம்பு தான் அடிக்க போறேன். இதுக்கு எதுக்குடா இவ்வளவு பில்டப் 😂
@RealAravind36 எனக்கு ஒரு சந்தேகம், செந்தில் பாலாஜி பற்றி ஏதாவது செய்தி வந்தால் உடனடியாக நீங்கள் தான் திமுகவ விட முதலில் பதிவு செய்கிறீர்கள்? உங்களுக்கும் செந்தில் பாலாஜிக்கு என்ன சம்பந்தம்? கொள்ளையடிச்சவன் ஒரு நாள் தண்டனையை அனுபவிச்சு தானே ஆகணும்.
@polimernews In medical terms, he has reached the final stage. If any well-wishers can offer immediate assistance, please help us save our Bruda bhai... Because we need him for next five years for entertainment 😂😂
@U2Brutus_off நண்பா, உங்களுக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன், கோபி மற்றும் சுதாகர் உங்களைப் போன்று திருட்டு dmk விடம் பிச*சை எடுத்து பிழைப்பு நடத்துபவர்கள் இல்லை. மாறாக அவர்கள் தங்களது நடிப்பு திறமையை நம்புகிறவர்கள்...
@niranjan2428 Also, please include case id number and date so that people can know that when this case was started and endings. சும்மா ஏதாவது உருட்ட வேண்டும் என்பதற்காக உருட்டி விடறது...
@Arappor இதற்கு முந்தைய அரசு இருக்கும் பொழுது இவ்வளவு சுதந்திரமாக உங்களால் எழுத முடியுமா? இப்பொழுது நீங்கள் இதை விரிவாக எழுதியுள்ளீர்கள், அதற்காக உங்களுக்கு ஒரு நன்றி...
@niranjan2428 அது எப்படி? எங்க தலைவர் தான் இதுக்கு முழுக்க முழுக்க காரணம்... அவர் லண்டனில் இருந்து அபிஜித் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் தொடர்ந்து போராடுங்கள் நான் உங்களுடன் இருக்கிறேன் என்று சொன்னார்...😂😂
@Vageeswara73780@RealAravind36@actorvijay அந்த போட்டோ போடறதுக்கு இவருக்கு ரொம்ப பயம்... இரண்டு நபர்கள் குறித்து பதிவிடும் போது இருளுடைய புகைப்படங்களும் பதிவேற்ற வேண்டும்..