Championing citizenship duties for a stronger Tamil Nadu. Exposing civic fails, celebrating wins. Join the integrity movement! #Article51A#ChennaiRising
உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் இனி ஆன்லைனில் மட்டுமே: 30 நாட்களுக்குள் இனி பட்டா மாறுதல்
நில அளவைத்துறை பொதுமக்களுக்கான சேவையை விரைவுபடுத்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
உட்பிரிவு (Sub-division) தேவைப்படும் பட்டா மாறுதல் மனுக்களை இனி ஆன்லைன் முறையில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலத்தை அளந்து அறிக்கை, வரைபடம் தயாரிப்பது போன்ற ஆவணங்களை 'மேனுவல்' (Manual) முறையில் தயாரிப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நில அளவையாளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப் மூலம் ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த புதிய நடைமுறை மூலம், இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு 30 நாட்களுக்குள் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் எளிதாகக் கிடைக்கும்!
BIG: Tamil Nadu Teachers Education University (TNTEU) has been directed to publish complete details of all professors working in its affiliated private colleges, on its website, by the TN Information Commission.
Kudos to @Arappor for pursuing this RTI in the interests of transparency. The TNTEU is dithering to give these details as it may expose an Anna University-like 'ghost faculty' scam
@comrade_rk
Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt orders that private omnibuses can enter Chennai city but they should not be parked in any public place as they please. The buses must be parked only in private premises belonging to the bus owners, the judge orders while disposing of a writ petition filed by All Omni Bus Owners Association in 2024 to permit their members to pick up and drop the passengers at the Koyambedu bus terminus too in addition to the then newly constructed Kilambakkam bus terminus. @THChennai Backgrounder👇
https://t.co/ZumFsZQyOt
Albania நாடு முழுவதும் சில நாட்களாக மக்கள் போராட்டத்தால் மூச்சு விட முடியாமல் திணறுகிறது!
ட்ரம்ப் மகள் மற்றும் மருமகன் இணைந்து 1.6 $ பில்லியன் டாலர் அளவுக்கு நாட்டின் தெற்கு பகுதியில் Zazan தீவில் உள்ள நீண்ட கடற்கரையை ஆக்கிரமித்து சொகுசு விடுதிகள் கட்டுவதற்காக அந்த இடங்கள் கையகப்படுத்தும் வேலை துவங்கி உள்ளது!
அந்த இடத்தில் முள் வேலி போட்டதால் உள்ளூர் மக்கள் தங்களின் இடத்திற்கு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டது குறித்து கடந்த வாரம் சிறு எதிர்ப்பு குரலாக கிளம்பி அது தெருமுனை போராட்டமாக மாறியது!
ஆனால்..,
அது இன்று 5 லட்சம் மக்கள் திரண்டு நாடு முழுவதும் நடத்தும் போராட்டமாக மாறும் என்று அமெரிக்கா நினைக்கவில்லை!
Jerd Kushner - Ivanka Trump சார்பில்
Zvërnec south adriatic development -என்ற நிறுவனம் 1,000 Villa கட்டுவதாக கூறி 1.6 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்தது!
இது போல் பல நாடுகளில் Trump 🇺🇲 குடும்பம் Beach ⛱️ Villa / Resort கட்டி வருகிறது!
ஆனால்,
அல்பேனியா உள்ளே வரும் இந்த Project -ல் நேரடி இஸ்ரேலிய தலையீடு தெரிய வந்தது, காரணம் இந்த Project மொத்த மதிப்பு 1.6 பில்லியன் அல்ல!
4 பில்லியன் டாலர் மீதமுள்ள 2.4 பில்லியன் இஸ்ரேலி Zionist - கள் முதலீடு செய்கிறார்கள் என்பது தான் இதில் Highlight.
மேலும் இப்பகுதி Ecological Zone பாதுகாக்கப்பட்ட சூழலியல் பகுதி
என்பதால் அத்தனை பெரிய Project அங்கிருக்கும் மீன்கள் துவங்கி நீர் வாழ் உயிரினங்களின் அழிவுக்கு வழி வகுக்கும் என்று 28 நாடுகளில் இருந்து 41 அமைப்புக்கள் எச்சரிக்கை கடிதம் வெளியிட்டுள்ளனர். Flamingo 🦩 பறவை இங்கு அதிகம், அவற்றை இந்த Project கொன்று விடும் என்பது தான் முதல் எச்சரிக்கை மணி!
முக்கியமாக இஸ்ரேல் உள்ளே வருகிறது, நிலம் வாங்குகிறது என்று தெரிந்ததும் அல்பேனியா மக்கள் சாரை சாரையாக வீதியில் இறங்கி விட்டன.
இன்று 05-வது நாள்! நேற்று இரவு அல்பேனியா முழுவதும் கிட்டத்தட்ட 05 லட்சம் மக்கள் இதனை எதிர்த்து போராடி வருகின்றனர்.
தமிழ் நாட்டிற்கே 05 லட்சம் பேர் போராட்டத்தில் இறங்கினர்கள் என்றால் அரசு திணறி விடும்!
அல்பேனியா மக்கள் தொகையே மொத்த 27 லட்சம் பேர் தான்.
அங்கு 05 லட்சம் என்பது 5-ல் ஒருவர்.
இதனை தொடர்ந்து #Albania பிரதமர் Edi Rama, இந்த திட்டம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை!
எல்லோரும் மக்களை திசை திரும்புகிறார்கள். ட்ரம்ப் குடும்பத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று மொத்தமாக சில மணி நேரங்களுக்கு முன்பு CNN -க்கு அளித்த பேட்டியில் ஜகா வாங்கி விட்டார்!
FMB & Land Survey விவரங்கள் மற்றும் அதேபோல Map View-ல் பார்க்க இணையதளம் மற்றும் செயலி.
Website 👉 https://t.co/pe4pEBQstr
Website 👉 https://t.co/3F6cMn1VsE
App 👉 https://t.co/UkZaXoL6VB
#TamilNadu#Land
10th Student Death News | 10-ம் வகுப்பு மாணவன் கொ*ல
சிவகங்கை, திருப்பத்தூரில் கீழக்காவானூர் கண்மாய் பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த 10-ம் வகுப்பு மாணவன்
நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கழுத்தறுத்து கொ*ல செய்யப்பட்டதாக தகவல்; மாணவனின் சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூர் காவல்துறையினர் விசாரணை
#Sivagangai #Studentdeath #Drunkissue #TamilNews #NewsTamil24x7
आग 12 वें फ्लोर पर लगी है, पानी 6 वें फ्लोर पर छिड़का जा रहा है. क्योंकि उससे ऊपर फायर ब्रिगेड पहुंच ही नहीं पा रहा है. ये आग नोएडा के सेक्टर 75 में
स्थित एक अपार्टमेंट में लगी है.
Today, June 5, is #WorldEnvironmentDay. The 2026 theme, “Now For Climate”, calls for urgent climate action by moving beyond delay and denial. It’s time to accelerate renewable energy, expand reforestation, cut emissions, and build a sustainable future for generations to come.