@chennaipolice_ வீட்டில் கடையை வாடகைக்கு விட்டுவிடு எனக்கு தெரிந்த வயதான தம்பதியர் பாவம் இன்னமும் அவரிடம் கடையை காவிச் செய்ய சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் சரியாக வாடகை கொடுக்காமல் இருப்பதால்
@ChennaiTraffic அனைவருக்கும் வாழ்த்துக்கள் அப்படியே அண்ணா நகரில் கூட திருமங்கலம் ரோட்டில் மற்றும் சாந்தி காலனியில் அதிவேக செயலில் சிலர் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் இதையும் கொஞ்சம் கவனியுங்கள்