அவனுக டேக் போட்டு சிரிப்பு காட்றானுகனு பார்த்தா கேடிவி காரன் பாகுபலிக்கு இணையான படத்தை போட்டு சிரிப்பு காட்றான் மறக்க முடியுமா தமிழன் விஜய் 5 வருசம் வரிகட்டாம தமிழக மக்களை ஏமாத்துனதை போட்டு உடைச்ச படம் ஆச்சே அது ...
இது வரிகட்டாத புலி 😂🔥
#மே1தலதிருவிழா#Valimai
ஏண்டா உங்களை காப்பாத்த போராடி , ஒரு மருத்துவர் அந்த நோயாலேயே இறந்து இருக்கார். அவரை புதைக்க விடாம , உடன் வந்தவர்களை அடிச்சு விரட்டி இருக்கீங்க. நீங்கெல்லாம் என்ன மாறி ஜென்மங்கடா ?
மருத்துவர்கள் இப்போ அவர்கள் வேலையை நிறுத்தினால் ,உயிரை காப்பாத்த எங்க போவீங்க ? அசிங்கம் டா டேய்!