புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதேபோல், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் செய்திகள் வருகின்றன.
இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இது தானா?
தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, எப்படி நல்லா இருக்க முடியும்?
உங்கள் ஆட்சியில் குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது.
தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இவர்களுக்கு எந்த பயமும் வராமல் இருப்பது ஏன்?
மேற்கூறிய வழக்குகளில் எந்த வித ஒளிவு மறைவோ, அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்றை பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Savukku Shankar is writing script for CVS itseems. They are planning to build a Narrative to bring split to ADMK & PMK. Lottery mafia is behind this.
What C.V Shanmugam is saying makes complete sense. Without the #PMK's support, even #EdappadiPalaniswami might have faced defeat. If the mindset is simply, 'Why should I care who leaves? My position is safe and the party has enough funds,' then the #AIADMK risks losing its relevance altogether. That, essentially, is the message C.V Shanmugam is trying to convey. @CVShanmugamofl
If u t really concerned , you would have asked EPS to discuss about electoral loss inviting all cadres of each district and you will discuss about strategies to come back
But ur intention is supporting tvk .
#JUSTIN | "அதிமுகவின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக புறக்கணிக்கப்பட்டுள்ளது
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்வி கிடைத்துள்ளது. கேள்வி எழுப்பியதற்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில், தற்போது யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது
குடும்பத்தார் மற்றும் பணம் கொடுப்பவர்களின் பேச்சை மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்”
- திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
#SunNews | #ADMK | #CVShunmugam
அதிமுகவில் வாரிசை பதவிக்கு கொண்டுவர ஆசைப்படுகிறாராம் இலை கட்சியின் கட்சியின் முதன்மையானவர்.
இளைஞர் அணி பொறுப்பை ஆகிய அவரிடம் கொடுக்கலாம் என கட்சியை முடிவு செய்திருக்கின்றதாம் வெகு விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரை பிராண்டிங் செய்வதற்காக ஒரு தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
அதற்கான அனைத்து வேலைகளும் முன்புறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அப்படி ஒன்று நடந்தால் அவருடைய பெயரை சொல்லி இன்னும் கொஞ்சம் பேர் கட்சியிலிருந்து இதனை சாக்காக சொல்லி விலகி விடுவார்கள்.
செய்தியாளர்களின் மைக்கைக் கண்டாலே எதோ கொரோனா வைரஸை பார்த்தது போல ஓட்டம் பிடிக்கும் ஆச்சரியக்குறி அமைச்சர்கள்….
#KarurRun, #VillupuramRun என்று ஓட்டம் பிடிப்பதில் தங்கள் தலைவர் வழியையே பின்பற்றுகிறார்களோ என்னவோ..?!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்