சிவகங்கை மண்ணில் பிறந்த வீரத்தின் சுவடுகள்…
ஆங்கிலேயரை எதிர்த்த போரின் அடையாளங்கள்…
24 அக்டோபர் 1801 — உயிர் பிரிந்தாலும்
உயிர்ப்புடன் வாழும் தியாக வரலாறு!
மாமன்னர்கள் பெரிய மருது, சின்ன மருது
அவர்களுக்கு என் வீர வணக்கம்!
#SoundaraRaja#MannukkumMakkalukkum#TVKVijay#TVK
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @KeerthyOfficial மேடம்! 🎂
உங்கள் அழகான, திறமையான நடிப்பாலும், முக்கியமாக அன்பான குணத்தாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளீர்கள். நீங்கள் திரையுலகில் மேலும் பல சாதனைகள் படைத்து, உயர்ந்த சிகரங்களைத் தொட மனமார்ந்த வாழ்த்துகள்!
உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றியால் என்றும் நிறைந்திருக்கட்டும்.
Wishing you a very Happy Birthday, Keerthy Suresh Ma’am! ❤️🎉
#HBDKeerthySuresh
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
மக்கள் பணிக்காகத் தாம் வகித்து வந்த உயர்ந்த பதவியையும் துறந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, மக்களுக்காகத் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அண்ணன் திரு. அருண்ராஜ் @arunraajkg அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐🙏
தங்களின் மக்கள் பணி மென்மேலும் சிறக்கவும், நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மக்கள் சேவையில் தொடர்ந்து சிறந்து விளங்கவும் வாழ்த்துகிறேன். 💐
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
இந்தியாவின் மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் மரியாதைகள்! 🙏 🌱 💐 🇮🇳
“கனவு காணுங்கள், அந்தக் கனவுகளை நனவாக்க உழையுங்கள்” என்று கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் விதைத்த மாமனிதர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்!
அறிவியல், கல்வி, தேசப்பற்று மட்டுமின்றி, இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதன் அவசியத்தை நம் வாழ்வில் உணர்ந்து செயல்படுவோம்.
மரம் நடுவோம்! மண்ணைக் காப்போம்! மழை வளம் பெருக்குவோம்! 🌳
ஒவ்வொரு மனிதரும் ஒரு மரக்கன்றை நட்டு, அதை மரமாக வளர்த்துப் பாதுகாத்தால், நமது எதிர்காலத் தலைமுறைக்கு பசுமையான பூமியைப் பரிசாக வழங்க முடியும்.
கலாம் அவர்களின் கனவான வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதோடு, இயற்கை வளங்கள் நிறைந்த பசுமையான இந்தியாவையும் உருவாக்குவோம்! 🇮🇳🌿
அவரது கனவுகளை நனவாக்குவோம்; மரங்களை வளர்த்து மண்ணையும் மக்களையும் காப்போம்!
மு. சௌந்தர ராஜா, BE, MA
நிறுவனர் மற்றும் தலைவர்
மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாராபுரம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரக் களத்தில்
தொடர்ந்து மக்களோடு மக்களாக இணைந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்காக களப்பணியாற்றுவோம்.
@TVKVijayHQ@TVKHQITWingOffl#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரக் களத்தில்

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களின் வெற்றிக்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏
தலைவர் @CMOTamilnadu விஜய் அண்ணா தலைமையில்,
வெற்றித் தொடரும்...!
தமிழ்நாடு உயரும்..!
@TVKVijayHQ@TVKHQITWingOffl
அன்புடன்,
மு. சௌந்தரராஜா, BE, MA
மாநில செய்தித் தொடர்பாளர்
தமிழக வெற்றிக் கழகம் (TVK)
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று 26.09.2026 தாராபுரம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரக் களத்தில்
தொடர்ந்து மக்களோடு மக்களாக இணைந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்காக களப்பணியாற்றுவோம்.
@TVKVijayHQ@TVKHQITWingOffl
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று 28.09.26 தாராபுரம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரக் களத்தில்