“என் தம்பி இருக்குற இடத்துல அவரைப் பார்க்கிறேன்”.. தாய்மாமன் சீரா மோதிரத்த போட்ட முதல்வர் விஜய் - கண்ணீருடன் தாய் பேட்டி
Madurai | CMVijay | Thaimaman Gold Ring Scheme
#Newstamil24x7#Mothers
என்ன கொடூரம் இது..?!
பள்ளிக்குள் நுழைந்து 15 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த செய்தியை மறைக்க நடந்த கொடூரங்களை சிறுமியின் தோழிகளும் பள்ளியில் பயிலும் சக மாணவிகளும் வாக்குமூலமாக அளித்துள்ளனர்.
கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.
@CMOTamilnadu என்ன சார் நடக்குது…?
திறப்பு விழாவுக்கு முன்பே வெடித்து சிதிலமடைந்த அங்கன்வாடி கட்டிடம்.. திறந்து வைக்க வந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் அதிர்ச்சி.. அதிகாரிகளிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பி காட்டம்
#Thiruchendur | #Anganwadi | #MLASaravanan | #TVK