@redBus_in Dear *sounder*, Hope you had a safe trip with *ANNAI TRAVELS* on *September, 20*
This experience was highly disappointing and inconvenient.
I trust you will take immediate action to address this issue and improve your service for future passengers.
The RSS trainer turned MLA who had sat on a Dharna for the release of Bajrang Dal leader Dara Singh,Who had burnt alive DR.Graham Staines n his 2 sons has been chosen for the post of new CM of Odisha.
What a shame,
Supporter of A Murderer is our CM ! @Ashok_Kashmir@irfhabib
#பெரும்அவலம்
சகோதரி ரேகாவின் வன்கொடுமைக்கு
#நீதி_வழங்கிடவேண்டும்!
#கள்ளக்குறிச்சிமாவட்டம்#உளுந்தூர்பேட்டை#திருநறுங்குன்றம்#பட்டியல் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ரேகா
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் தங்கி வேலை
பார்த்து வந்திருக்கிறார். மேற்கண்ட எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து சகோதரி ரேகாவை தொடர்ந்து பல வடிவங்களில் அடித்து துன்புறுத்தி வன்கொடுமை செய்துள்ளனர், “உனக்கு யாரு இருக்கா” என்று சாதிரீதியாக
கேட்டு மிரட்டி, அவர் மீது மீண்டும் மீண்டும் தாக்குதலையும் அரங்கேற்றி உள்ளனர்.இவர்களது இச்செயல் சாதிய தீண்டாமை ஆணவத்தின் உச்சம்.
இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும், காவல்துறைக்கு மனு அளித்த சகோதரி தனக்கு நடந்த முழு உண்மை தன்மையும் கடிதம் மூலமாக அளித்துள்ளனர்,
பொங்கலுக்கு வீட்டிற்குச் சென்ற சகோதரி ரேகாவிடம்
“நீ துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் கொலை செய்து விடுவோம்” என்றும் மேற்கண்ட குடும்பத்தினர் அனைவரும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசு @CMOTamilnadu
இருவர் மீதும் #SCST_வன்கொடுமை_தடுப்புச்சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து விரைந்து கைது செய்ய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்களின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்கி பாதிக்கப்பட்ட சகோதரிக்கு துணையாக நிற்பதும் நம் அனைவரின்
தலையைக் கடமை என்று
#நீலம்பண்பாட்டுமையம் கேட்டுக்கொள்கிறது.
@NCSC_GoI
"I'm so glad that Jesus was born in a stable. Because my soul is so much like a stable. It is poor and in unsatisfactory condition . . . Yet I believe that if Jesus can be born in a stable, maybe he can also be born in me." Dorothy Day