Breaking
அன்புமணி ராமதாஸ் மீது மருத்துவர் ராம��ாஸ் சிபிஐயில் புகார் தெரிவிக்கிறார்
இன்னும் சற்று நேரத்தில் டெல்லி காவல்துறை துணை ஆணையரை நேரில் சந்தித்து அன்புமணி ராமதாசுக்கு எதிராக கிரிமினல் குற்றப் புகாரை பதிவு செய்கிறார் மருத்துவர் ராமதாஸ்
பாமக பொதுக்குழு குறித்த போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர��ப்பித்ததாக கூறி அன்புமணி ராமதாஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் கொடுக்கப்பட உள்ளது
மருத்துவர் ராமதாஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ஜிகே மணி கிரிமினல் புகாரை பதிவு செய்கிறார்
சிபிஐ இயக்குனரிடம் நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ள நிலையில் நேரம் கொடுக்கப்பட்டவுடன் சிபிஐ விசாரணை கேட்டு புகார் மனு வழங்கப்பட உள்ளது
VIDEO | Jubilee Hills assembly bypoll: Union Minister G Kishan Reddy says, "In Telangana, elections for the Jubilee Hills Assembly constituency will be held on the 11th. Three main political parties, BJP, Congress, and BRS, are contesting. However, despite BRS holding the seat for the past 11 years, they have not resolved the problems faced by the people of Jubilee Hills..."
(Full video available on PTI Videos – https://t.co/bIyFWTfmBd)
Hon’ble Vice-President Shri C. P. Radhakrishnan has departed for a two-day visit (26–27 October 2025) to the Republic of Seychelles to attend the swearing-in ceremony of President-elect H. E. Dr. Patrick Herminie, at the invitation of the Government of Seychelles.
விஜய் செய்வது வெறுப்பு அரசியல் - திருமா
#TVKVijay#Thirumavalavan#VCK#chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGhBo
வணக்கம் !!!
பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ₹28,000 கோடி மதிப்பில் துறைமுகம் அமைக்கத் தந்ததை இழந்து இன்று நிற்கிறோம். இது பாரதப் பிரதமரின் இழப்பு அல்ல, இது நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் இழப்பு.
என்றும் மக்கள் பணியில்
🔴LIVE:Rangaraj Pandey Live as India Again Attacks Pakistan | Operation Sindoor | Pakistan Attacks Jammu.. Live Updates | Army | Modi
LINK-->>https://t.co/kbPNNCcHUX
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து இன்று அனைத்து பெண்களுக்கும் பாரத பிரதமருடைய ஆசியோடு களத்தில் நமக்காக போராடி கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலம் வேண்டி அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்க குங்குமம் வழங்கப்பட்டது.
#operation_sindoor@NainarBJP@VanathiBJP
திமுக கடின உழைப்பாளி அப்பாவி மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகிறது. கமிஷன், வசூல், ஊழல் இல்லாமல் திமுக வேலை செய்யாது. இது நியாயமா? இது திராவிட டப்பா மாடல் அழைக்கப்படுகிறது. இதனால்தான் தமிழக மக்கள் திமுகவின் பாசிச அரச��� அகற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.