நாம் தமிழர் கட்சி!
எனது தாய்மொழி தமிழ்!
எனது இனம் தமிழ்த்தேசிய இனம்!
எனது அடையாளம் தமிழன்!
#BelongsToTamilianStock
ஒன்றாக வேண்டும் தமிழர்
வென்றாக வேண்டும் தமிழ்
#சீமான் வென்று விடுவான் என்பதற்க்காக நாங்கள் கரம் கோர்க்கவில்லை,
இந்த மண்ணயும் மக்களையும் காத்து நின்றுவிடுவான் என்பதர்க்காகத்தான்..!!
தமிழ் தேசிய இனத்தின் கடைசி நம்பிக்கை
#செந்தமிழன்_சீமான்
தமிழாக்கம்:
தமிழ்நாட்டின் மாபெரும் சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி என்பது பற்றி எந்த அறிவும் இல்லாத, ஒரு திரைப்பட நடிகரும் மக்கள் செல்வாக்கு பெற்றவருமான விஜய், இன்று அதன் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்தக் கோமாளியால் தமிழ்நாடு விரைவில் ஏமாற்றமடையும்.
தேர்தல் அறிக்கை : அனைவருக்கும் 200 யுனிட் மின்சாரம் இலவசம்.
ஆட்சிக்கு வந்தபின், 500 யுனிட்டுக்கு உள்ளே பயன்படுத்துவோரு மட்டும்தான் 200 யுனிட் இலவசம்.
இதுவல்லவா மாற்றம் !
அன்னையர் நாள் வாழ்த்துகள்!
'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் இறைதூதர் நபிகள் நாயகம்!
'என் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடங்கள் என் தாயிடமிருந்தே வந்தவை!' என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.
'என்னுடைய எல்லா சாதனைகளுக்கும் காரணம் என் தாய்தான்!' என்கிறார் அபிரகாம் லிங்கன்.
'தாயின் அன்பை விட உயர்ந்தது உலகில் எதுவுமில்லை!' என்கிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர்.
'அம்மாவின் அன்பும் தியாகமும் குழந்தையின் வெற்றிக்கான முதல் விதை!' என்கிறார் நம்முடைய ஐயா அப்துல்கலாம்.
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்!
ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை!
எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்! ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது!
மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு தாய் மட்டும்தான்!
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்!
கண்கள் இல்லாமல் பார்த்தேன்!
காற்று இல்லாமல் சுவாசித்தேன்!
கவலையில்லாமல் வாழ்ந்தேன்!
என் தாயின் கருவறையில்!
கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது!
நாம் எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உலகத்தில் உண்டென்றால், அது நம்மைப் பெற்றெடுத்த அன்னையே!
உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயின் பேரன்பை மற்றொரு தட்டிலும் வைத்தால்; தாயின் பேரன்பு இருக்கும் தட்டுதான் தாழ்ந்து இருக்கும்!
தாய்மையைப் போற்றுவோம்!
தாய்மையை வணங்குவோம்!
நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்!
எங்க அடுத்த அடி மரண அடியா இருக்கும்..!
நாதக-க்கு வாக்கு செலுத்துரவங்க வெளிய சொல்லமாட்டாங்க ன்னு எப்பவுமே சொல்லுவாங்க..!
ஆனா இப்போ வெளிய சொல்லுரது மட்டும் இல்லாம களத்துக்கு வந்து களமாட தயாராக இருக்காங்க...
இது தான் கொள்கை அரசியல் செய்யும் புரட்சி 😎
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ@TVKVijayhqOff