"இதற்கிடையில் திமுக - அஇஅதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சிகள் நடப்பதாகவும் வரும் செய்திகள் மக்களின் தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரானதாகும். இதை ஏற்க இயலாது." - பெ.சண்முகம்
#PShanmugam | #DMK | #ADMK
1 மணி நேரத்துல மாத்தி பேசுறவங்க,
ஒரு வாரத்துல ஓடி போகமாட்டாங்கனு என்ன நிச்சயம் .....
ஒன்னும் தெரியாத மாதிரி ஆட்சி அமைக்க சொல்லுங்கனு பதிவ போட்டு ஓடிட்டார்,
பின்னாடி காய் நகர்த்துறது எல்லாமே அந்த திருட்டு கூட்டம் தான்.....
இப்பொழுது கீழ்த்தரமாக திமுக அதிமுக பாஜக சேர்ந்து செய்யும் செயல்கள்.. மக்களை பெரிதும் கோபப்படுத்தியுள்ளது. இந்த மூன்று கட்சிகளையுமே இருந்த தடம் தெரியாமல் மக்கள் அழிப்பர் 💯