ஆரம்பத்தில் கேட்டதைவிட இப்போ ஒவ்வொரு முறை கேட்கும்போதும் இன்னும் அதிகமா பிடிக்குது நம்ம Fireu Fireu
சோஷியல் மீடியா முழுக்க இந்தப் பாடலோட ஆதிக்கம்தான்.
செம ட்ரெண்டிங்!
#Arasan
#Lordalabaka பாடல் நல்லா இருக்கு. குறிப்பா #Keneeshaa கொடுத்திருக்கிற இசை ரொம்பவே பிடிச்சிருக்கு.
நல்ல catchy tune.
இன்னும் நிறைய நல்ல பாடல்களை எதிர்பார்க்கிறோம்!
#AnOrdinaryMan
https://t.co/4hMhWcbn9H
எதிர்பார்த்ததைவிட #Arasan Promo Song-க்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைச்சிட்டு இருக்கு.
வெளிநாடுகளிலும் இந்தப் பாடல் ட்ரெண்டாகி, விதவிதமான ரீல்ஸ் கன்டென்ட்கள் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கு.
தீபாவளி முடிந்துவிட்டது, ஆனால் #MookuthiAmman2 கொண்டாட்டம் இன்னும் முடியவில்லை!
தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.
Pure #SundarC மேஜிக்!
ஒரு புரமோவை வைத்து இவ்வளவு விமர்சனங்கள் தேவையா?
இதை வெளியிட்டது Goldmines Telefilms.
இதற்கும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் வெற்றிமாறனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
#Arasan#SilmabarasanTR
#JithuMadhavan இயக்கத்தில் முதல் பாதியின் நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் மாஸ் காட்சிகள் படத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன. #Suriya-வின் நடிப்பும் #Naslen-ன் ஆச்சரியமான கதாபாத்திரமும் படத்தின் சிறப்பம்சங்கள்!
#Scene : ⭐⭐⭐½
#Nayanthara-வின் நட்சத்திர அந்தஸ்து மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.
#MookuthiAmman2 படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அவருடைய ரசிகர்களுக்கு நிச்சயம் பெருமை.
இந்த மாதிரி பண்டிகை நேரத்துல குடும்பத்தோட சேர்ந்து பார்க்கிற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கணும்.
#MookuthiAmman2 படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வர்றதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.
குடும்பத்தோட போய் பார்க்கிறேன்!
படம் பிடிக்கலைனா விமர்சனம் பண்ணிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம். அதைவிட்டுட்டு இவ்வளவு கீழ்த்தரமா பேசுறதுல என்ன சந்தோஷம் கிடைக்கப் போகுது?
#TheDarkHeaven
ANBAANA SURIYA FANS, LET’S MAKE SOME NOISE! 🔥❤️
#Scene is coming!
Be a part of the HypeCheck and show your excitement at https://t.co/4mpKpddqZJ 🚀
#Suriya
Dilli தன்னோட மகளைப் பார்க்கத் துடிக்கும் அந்த உணர்வு ரொம்ப எளிமையானது. ஆனா அதை நம்ம மனசுக்குள் கொண்டு போய்ச் சேர்த்த விதம் அழகு!
ஆக்ஷனுக்கு நடுவில் இப்படியொரு அழுத்தமான எமோஷனைக் கொடுத்தது
#Kaithi#7YearsOfKaithi
#Haiku is a mature tale of romance and about second chances. It treats modern day romance as a complex maze and the story focuses on how a young man navigates it through his poetry. The campus portion is the liveliest part of the film and the moments of familiar romance makes the film engaging and likeable. Aegan as a romantic lead looks comfortable in his part and displays promise of taking up more such roles. Visually, the film always appears pleasing and is well aided by the music.
வழக்கமான படமாக இல்லாமல் ஏதாவது வித்தியாசமான முயற்சியாக இருக்குமா?
#Kanam இயக்குநர் @twittshrees இயக்கத்தில் @rukminitweets ‘Thara’வாக நடிக்கும் புதிய படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது!
More updates coming soon!
தமிழ் சினிமாவில் Sequel படங்களுக்கான வெற்றி ரொம்ப நாளா கேள்விக்குறியாக இருந்துச்சு. அதை #MeesayaMurukku2 மூலம் மாற்றிக் காட்டினார் #HipHopTamizha.
Morattu Sambavam!
இப்போ #Jailer2-வும் அந்த வெற்றிப் பாதையில் பயணிக்குது!
#MookuthiAmman2 டீசர் பெரிய திரையில் ரசிகர்களைக் கவர்கிறது. நயன்தாராவின் ஸ்டைலான தெய்வீகத் தோற்றமும் சுந்தர் Cயின் பிரம்மாண்டமான மேக்கிங்கும் சிறப்பு. வில்லியாக #ReginaCassandra எப்படி மிரட்டப் போறாங்க என்பது இன்னொரு பெரிய எதிர்பார்ப்பு! #Nov6thInTheatres
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் குழந்தை மனதோடு பார்த்தால் #Drones ஒரு நல்ல சினிமா அனுபவம். Fantasy, Thriller, Entertainment என எல்லாம் கலந்து ஒரு சுவாரஸ்யமான படமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
Dravid-ன் நடிப்பும் சிறப்பு.
சின்ன பட்ஜெட்டில் தரமான முயற்சி!
#Drones 3.75/5 ஒரு அழகான Nostalgic Fantasy Ride! 🥹
சின்ன வயசுல பாட்டி சொன்ன பூச்சாண்டி, இளவரசி கதைகளை நினைவுபடுத்தும் ஒரு Fresh Concept! Interval Twist 💥 முதல் பாதி Setup-ஐ தூக்கி நிறுத்த, Second Half முழுக்க Fun & Entertainment! 😂👏 Art Department & BGM செம்ம Highlight!
#SiddhiIdnani இதுவரை பார்த்திராத அழகு! #AnjaliNair Excellent, #DravidSelvam Good. RJ Deepak, Kuraishi & gang காமெடியில் கலக்குறாங்க! #CinemawalaSathish-ன் Park Statue Scene செம்ம Fun! 🤣 #Devadarshini Scares!
Kids & Grown-ups இருவரும் Enjoy பண்ணக்கூடிய ஒரு Delightful Watch! ❤️🔥