10ஜூலை காலை 5மணிக்கு ஒளிப்பதிவாளர் இயக்குனர் திரு.செழியன் இயற்கை எய்தினார்
அவரின் உடல் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக காலை 10 மணி அளவில் வைக்கப்பட உள்ளது.
இராவணன் குடில்
8, மருத்துவமனை சாலை,
செந்தில் நகர்,
சின்ன போரூர்,
Raghu Rai, the legendary eye who found a soul in every frame, has passed away at 83.
His lens didn’t just capture history.
Rest in peace to a storyteller who showed us India like never before.
2017 ஆம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த படத்துக்கான சிறப்பு விருது - டுலெட்
சிறந்த நடிகர் சிறப்பு விருது - சந்தோஷ் ஶ்ரீராம் (டுலெட்)
மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் செழியன் அண்ணா
வாழ்த்துகள் சந்தோஷ்
@Rchezhi
2014 ஜனவரியில் The music schoolல் தவறவிட்ட படம் 2026 ஜனவரியில் The film schoolலால் கிடைக்கப்பெற்றேன்
நன்றி செழியன் அண்ணா.
அன்பான பிறந்த நாள் pc Sreeram isc சார் 💐
A cinematic new wave!
34 films, 1 day, 1 visionary mentor.
34 feature films by students of Ace Cinematographer #Chezhiyan’s The Film School to be launched on Jan 24, Chennai — all on a single day!
Cinema’s future takes the spotlight
Gear up for the grand launch
@rachezhiyan
A cinematic new wave 34films,1day,1visionary mentor
34 feature films by students of Ace Cinematographer Chezhiyan’s The Film School to be launched on Jan24 Che. allon a singleday Cinemafuture takesthe spotlight Gear up for the grand launch
@rachezhiyan @chezhiyansthefilmschool
நம் வாழ்வில் சில நாட்கள் நீங்கா நினைவில் இருக்கும் அது மாதிரியான ஒரு மறக்க முடியா நினைவை உருவாக்கும் நாள் நமது படைப்பு திரையரங்குகளில் வெளியிடப்படும் நாளே .
#IPL#Indian _Penal _Law
இன்று முதல் திரையங்குகளில்
Indian Penal Law (IPL)
From tomorrow
Director: @karunakaran2861
Producer: @radha_film_international_
DOP: @sp_mani_cinematographer
Cast: @actorkishore@abhiramiact@Vasan_Enfielder