“அசோக் லேலண்ட்” தவிற இன்னொரு கம்பெனியை சொல்ல முடிய வில்லை.. நீங்கள் அறிவித்த அனைத்து கம்பெனிகலும் திமுக ஒப்பந்தம் போட்டது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.. அதான் கோபம் கொப்பளிக்க கேள்வி கேட்டவர்களிடம் முறைக்கிறீர்கள்.. வீன் பேச்சு,ரீல்ஸ் .,பந்தா., திமிர் நடை.. தவிற நீங்கள் “வேஸ்ட்”அமைச்சர்..
https://t.co/Zy1SKXdwr4
அவர் ஆயிரம் பேசட்டும்.. அதுதான் அவருக்கு தெரிந்த நாகரீகம்,..
ஆனால் நம் கழக தோழர்கள் அவரது மகன் போட்டோவையோ மகள் மற்றும் குடும்பத்தார் போட்டோவையோ பயன்படுத்துவதை தவிற்கவும்..
பாவம் அவர் செய்யும் தவறுக்கு பிள்ளைகள் என்ன பண்ணும்.. அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன் கழக தோழர்கள் நாகரீகத்துடன் நடந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்..
“திருச்சியில் 17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை” எனும் செய்தியைக் கேட்கும்போதே மனம் நடுங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
ஆளும் அரசின் முதலமைச்சர் உடனடியாகத் தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும். மீண்டும் முந்தைய ஆட்சியை குறை சொல்லி, ஆக்ரோஷமாகப் பேசி மக்களைத் திசைதிருப்பாமல் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமான நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சி பாராட்டவும் செய்யும்.
குற்றவாளிகள் சட்டத்தின்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் மற்றும் பெண்களின் வருங்கால நம்பிக்கைக்கும் அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். @Anbil_Mahesh
@ActorVijay-க்கு வாக்களித்த வாக்காளர்களே,
விஜய் தனது 20 நிமிட உரையை இப்படி அமைத்திருந்தால் இடைத்தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்குமாறு திருச்சி கிழக்கில் உள்ள எனது உறவினர்களை நான் சம்மதிக்க வைத்திருப்பேன்.
* வாக்காளர்களுக்கு நன்றி - 3 நிமிடம்
* விவசாயிகள் பிரச்சனை - 3 நிமிடம்
* நீட் (NEET) மற்றும் சிபிஎஸ்இ (CBSE) பிரச்சனை - 3 நிமிடம்
* உலகளாவிய பெட்ரோல் நெருக்கடியை அவர் எப்படி கையாளப் போகிறார் - 5 நிமிடம்
* தமிழ்நாட்டில் அவரது லட்சியத் திட்டம் - 3 நிமிடம்
* சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை - 1 நிமிடம்
* Current cut பிரச்சனை - 1 நிமிடம்
* வாக்காளர்களுக்கு இறுதி நன்றி - 1 நிமிடம்
வெறுப்பு அரசியல் ஆட்சி அமைக்க உதவலாம், ஆட்சி நடத்த உதவாது CM saar 🤦🏻
ஆரோக்கியமான அரசியல் பேசலாம்… வாங்க. @Udhaystalin@Anbil_Mahesh@TVKVijayHQ
“பாட்டிலுக்கு 10 ரூபாய் பாடல் மக்களை ஏமாற்ற விஜய் அவர்களால் பாடப்பட்டது..
என்று புதியதாய் வந்திருக்கும் மாற்றம் தரும் அமைச்சர் விளக்கம்.. போதுமா மக்களே மாற்றம்..
#TVKVijayFails
“டிரான்ஸ்பார்மர்”மற்றும் “மின்சார கம்பங்கள்” அருகே நின்று எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மின்சாரம் கிடைக்காமல் தடுக்கும் “திமுக” காரர்கள் தயவு செய்து வீட்டுக்கு செல்லவும்.. இப்படிக்கி “தவெக” மினசார அமைச்சர்… #tvkfails
எலக்ஷனுக்கு முன்பு “தவெக”.. சொன்னது..
மின்வெட்டுக்கு “திமுக” தான் காரணம்..
எலக்ஷன் பின்பும், மின்வெட்டுக்கு “திமுக” தான் காரணம்..
பெண் வன்கொடுமைகளுக்கு இப்பொழுதும் “திமுக” தான் காரணம்..
போதை பொருளுக்கும் அப்படித்தானே..
மாற்றம்.. மக்களுக்கு ஏமாற்றம்.. #tvkfails
பிரச்சாரத்தின்போது பேசியது தற்போது பொருந்திப்போகிறது..
10 நாட்களில் எத்தனை கொலைகள்., எத்தனை சமூக சீர்கேடுகள்.. மக்கள் இனி சிந்திப்பார்கள்.. எத்தனை நல்ல ஆட்சியை வீழ்த்தினோம் என்று.. மீண்டும் கழக ஆட்சி மலரும்.. ஸ்டாலின் வருவார் நல்லாட்சி தருவார்.. @mkstalin@Udhaystalin@Anbil_Mahesh
“கருப்பு” திரைப்பட விவகாரம் விரைவில் தீர்க்கப்பட்டு படம் வெளியாகும்..
திருட்டுத்தனமாக படத்தை வெளியிடுபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..
படைப்பளர்களின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள்..
“TASMAC” மட்டும் தான் தமிழ்நாட்டின் தேவையா.. வேறு வேலைகள் நிறைய இருக்கு,, மக்கள ஏமாத்த “ tasmac” அ மட்டும் பிடிச்சி தொங்காதீங்க.. நலத்திட்டங்களுக்கு வாங்க..