உருட்டு கட்டையை வைத்து பெண்ணை தாக்கி ரவுடியிசம் செய்த நபரை Sofa model ஆட்சியில் நிதியமைச்சர் ஆக்கியதால் தமிழ்நாட்டில் "நீதி" பற்றாக்குறையாக உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்.
#TVKFails
மாற்றம் எங்கே என்று மக்கள் கேட்க துவங்கிவிட்டார்கள்.
கேள்வி நிறைய இருக்கு CM Sir.. பதில் சொல்ல மக்கள்கிட்ட வாங்க Sir.
Music & Lyrics: Thopputhurai Riyaz
#TVKFails
எம்ஜிஆர் ஆட்சி, காமராஜர் ஆட்சினு சொல்றாங்களே... கலைஞர் ஆட்சினு ஏன் சொல்ல மாட்டேங்குறாங்க?
ஏன்னா, கலைஞர் ஆட்சில நிறைய வேலை செய்யணும்!
#KalaignarForever#Kalaignar103
மகளிர் வாழ்வு செழிக்க உரிமைத் தொகை.. மகளிர் பயணம் இனிதாக விடியல் பயணம்! மக்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றும் மக்கள் முதலமைச்சர் அவர்களுக்கு மூலனூர் கிழக்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன் தலைவரே..
#HBDCMMKStalin
மேற்கு மண்டலமே அதிரும் வகையில் கோவையில் திரண்டிருக்கிறது கொள்கைப் படை! The OG Dravidian Stock! பெரியார், அண்ணா, கலைஞரின் வழியில் களமிறங்கும் கருப்பு-சிவப்புப் படை.
இன்று கோவையில் சந்திப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்#WestZone4DMK2026
மகளிர் மேம்பாடே நாட்டின் வளர்ச்சிக்கான ஊன்றுகோல்!
ஜனவரி மாதம்: பொங்கல் பரிசு - ரூ 3000 /- + மகளிர் உரிமைத் தொகை - ரூ 1000/- = மொத்தம்: 4000 ரூபாய்..
பிப்ரவரி மாதம்: சிறப்பு மகளிர் உரிமைத் தொகை - 5000 ரூபாய்..
மொத்தம்: 9000 ரூபாய் வழங்கிய முதல்வர் M. K. Stalin
#ஸ்டாலின்_தொடரட்டும்
திராவிட நாயகர் தலைமையில் ஆதிக்க சக்திகளை விரட்டியடித்துத் தமிழ்நாட்டைப் பாதுகாப்போம் என்று கழக உடன்பிறப்புகள் அனைவரும் சூளுரைத்துத் தேர்தல் பணியாற்றுவோம்! 🌄
#ஸ்டாலின்_தொடரட்டும்
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பாஜக கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
#NDABetraysTN
Tamil Nadu counts the betrayals of NDA.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!
#NDABetraysTN
Young voices பேச ஆரம்பிச்சா… அந்த conversation சுவாரசியமா மாறும் 💬
Questions, curiosity, confidence எல்லாமே ஒரே இடத்துல....
🎙️ #VibeWithMKS – விரைவில்...Stay Tuned!