Watch | ”21 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது. தயவு செய்து தேவைக்கு அதிகமாக பெட்ரோல் வாங்கி, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்..”
- பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கத் தலைவர் பேட்டி
#SunNews | #FuelCrisis | #LPGShortage | #PanicBuying
An elderly woman in Kozhikode, Kerala, bravely stopped a scooty rider from misusing the footpath and sent him back to the road.
Her civic sense and determination truly deserve appreciation.
விஜய் அவர்களுக்கு பெண்கள் ஓட்டு ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்கு பெண்களின் பேச்சை கேட்டு நாங்களும் விஜய்க்கு ஓட்டு போடுவோம் 🔥🔥
#தமிழகவெற்றிக்கழகம்#உங்கவிஜய்_நா_வரேன்
இந்த பள்ளிக்கரணை எங்கே இருக்கு தெரியுமா? யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரபிரதேசத்தில்...OK 🤬🤬🤬
இன்னும் பம்மல், பொழிச்சலூர் பக்கம் எல்லாம் போய்டாதீங்க...முதலில் போக முடியுமான்னு தெரியல.
#விடியல்_ஆட்சி#திராவிடமாடல்