@SavukkuOfficial திருமதிஜெயலலிதாவென்று எம்ஜிஆரேபேட்டி
அளித்துதுக்ளக்இதழில்வந்துள்ளது சிங்கபுரில்பேட்டியளித்தார்
மகளுக்கு பதவி அவர் மனம் கவர்ந்த வருக்கும் பதவி எனஜெயலலிதாபேசியுள்ளார்
இதெல்லாம் கருவின் குற்றமா
கழிசடைகள்பேச்சா
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால் கூட்டணி அமைத்து மக்களிடம் வாக்கு கேட்டு, பின்னர் அந்த கூட்டணியின் அடிப்படை கொள்கைகளையும் தர்மத்தையும் மறந்து செயல்படுவது அரசியல் நாகரீகமல்ல.
போட்டி திமுக கூட்டணியில் களம் கண்டு வென்று, இன்று தவெகவிடம் தஞ்சமடைந்த IUML, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை, பல ஆண்டுகளாக இணைந்து பயணித்த கூட்டணியின் நம்பிக்கையையும் அரசியல் உறவுகளையும் மறந்த துரோகம்.
கூட்டணி என்பது வெறும் தேர்தல் கணக்கல்ல; அது கொள்கை, நம்பிக்கை மற்றும் மக்களிடம் கொடுத்த வாக்குறுதியின் அடையாளம். அந்த தர்மத்தை மறந்து அரசியல் லாபத்திற்காக திசைமாறுவது, கூட்டணி கட்சியின் முதுகில் குத்தும் செயலாகவே மக்கள் பார்வை.
அரசியலில் வெற்றி, தோல்வி மாறி வரும். ஆனால் நம்பிக்கை துரோகம் மற்றும் கூட்டணி தர்ம மீறல் ஆகியவை மக்களின் நினைவில் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.
நீங்கள் செய்த செயல் அரசியல் வரலாறு தூற்றும். அதை மக்கள் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.
கூட்டணி தர்மத்தையும், பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அரசியல் நம்பிக்கையையும் புறந்தள்ளி, சுயநல அரசியலுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று பல கேள்விகளை எழுப்புகின்றன. மக்கள் நலன், கொள்கை அரசியல், சமூக நீதி என்று பேசிவந்தவர்கள், இன்று அரசியல் லாபத்தை நோக்கி நகர்வது வெளிப்படையாகத் தெரிகிறது.
கம்யூனிஸ்ட் சிந்தாந்தம் எங்கே?
திருமாவளவனின் கொள்கை அரசியல் எங்கே? அந்த உயர்ந்த கொள்கைகளும் கோட்பாடுகளும் இன்று அதிகார அரசியலின் முன் பின்தள்ளப்பட்டுள்ளன என்ற கருத்தே நிதர்சனமான உண்மை.
மக்கள் திராவிட நாயகன் MKS என்றும் போற்றுவார்கள்; கொள்கைக்காக நின்றவர்களை வரலாறு நினைவில் வைத்திருக்கும்.