#JUSTIN |
“இந்த ஒருமுறை ஆன்லைன் தேர்வு என்ற மாணவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்; மாணவர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபடுகிறது”
- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
https://t.co/WciCN2AH8n | #AIADMK | @offiofDJ | #News7TamilUpdates | #OnlineExams
@Udhaystalin மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு , தமிழகத்தில் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்று பல இடங்களில் போராடி வருகிறார்கள். உடனடியாக இந்த விஷயத்தில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் . #Udhayannahelpstudents#we_need_onlineexam
புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மாணவர்கள் நலனை மனதில் கொண்டு இந்த ஒரு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டும் என்றும் மாணவர்கள் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்கிறேன்.(2/2)
கொரோனா நோய் தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு கடந்த செப்டம்பர் முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது,கல்லூரி திறந்து இரண்டரை மாதங்களே ஆனதாலும்,தொடர் விடுமுறை, முழுமையாக சிலபஸ் நடைபெறாதது ஆகிய காரணங்களாலும் இந்த செமஸ்டரும் ஆன்லைன் தேர்வை நடத்த வலியுறுத்தி, கல்லூரிகளை(1/2)
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/CAnyCTgRHu
@CMOTamilnadu@mkstalin