தனித்தமிழ்ப் பாவலர்!
தமிழ்த்தேசிய அரசியலின் முன்னோடி!
நமது ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவு நாளையொட்டி இன்று (11-06-2022) பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தியபோது...
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்திற்குட்பட்ட வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்களை, தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
https://t.co/fWLmvLYTyR
@CMOTamilnadu@mkstalin
என் முகநூல் அடையாளத்தில் இருந்து நான் பணம் கேட்பதுபோல் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன தயவு செய்து யாரும் ஏமாந்துவிடாதீர்கள் நான் ஒருபோதும் பணம் கேட்கவில்லை. போலி எண்ணிலிருந்து பணம் திருடுவதற்காக இவ்வாறு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தயவுகூர்ந்து சுதாரிப்புடன் செயல்படவும்
Hi all, someone has created a fake fb page of mine, and asking for money. Kindly do not send any money to them. I am fine and never will expect money from anyone of friends or relatives by the Grace of God. Thanks for the understanding.
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியுல் திமுக வின் அராஜகம்
99வது வார்டில் கிரேஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் வாக்கு சாவடி மையத்திலேயே திமுகாவிற்க்கு வாக்கு வேட்டை
#தேர்தல் ஆணையத்தின் அலச்சிய போக்கு
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ஸ்ரீதர் ..
31/03/2021 மாலை 6 மணியளவில்..
அயனாவரம் மார்க்கெட் பகுதியில் தேர்தல் பரப்பரை மேற்கொண்டார்..