என்ன தகுதி கண்டு நமது அமைச்சர் கையால் @GunasekaranMu க்கு விருது வழங்கப்பட்டது என துறை சார்ந்த @DrLMurugan பதில் சொல்வாரா?
அன்றாடம் மோடிஜீ அரசுக்கு எதிராக கூவுவது தகுதியா? பொய் செய்திகளை தரும் சன் தொலைக்காட்சியில் பணி செய்வது தகுதியா?
@annamalai_k@arvinth_e@rssmoorthy
1947: ல் மதரீதியாக நாட்டை துண்டாடியதே மிகப் பெரும் அயோக்கியத்தனம்.
தனி நாடு கேட்டுப் பெற்றவர்கள் தங்களது பாகிஸ்தானுக்கு போகாது பாரதத்திலேயே தங்க வைக்கப்பட்டது அதைவிட பெரிய அயோக்கித்தனம்.
இன்று திரும்பவும் மத ரீதியாக ஒதுக்கீடு கேட்பதும்; அதை கொடுப்பதும் தேச துரோகம்.
1/3
மத ரீதியாக ஒதுக்கீடு கேட்கும் அமைச்சரை சோசப்பு விசய் பதவி நீக்கம் செய்யனும்.
அதைவிட்டு அவர்களை ஊக்கு வித்தால் வருங்காலத்தில் அல்லேலூயா ன்னு கூவ முடியாது ___ மாறாக
அல்லாஹூ அக்பர் னு கூவ வேண்டி வரும்.
எதற்கும் கேரள கிருத்துவ சகோதரர்களை கலந்து கொள்ளலாம் __2/3
நெருப்பை வென்ற மகள் ஆட்சியாளர்களின் அராஜகத்தையும் வென்று தமிழ் சமூகத்திற்கு நல்லவை செய்ய உளமாற வாழ்த்துகிறேன்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
t from WhatsApp
https://t.co/CF5aV9ZT93
@annamalai_k@arvinth_e@ChanakyaaTv@ashok777_kalam
@manickamtagore இதுவரை இவ்வளவு கேவலமான தற்குறி ஒருவன் எதிர்கட்சி தலைவராக இருந்து நாடு பார்த்ததில்லை.
தேசவிரோதி ராஹுல் பிரதமராக
நாட்டு மக்கள் எக்காலத்திலும் ஏற்க மாட்டார்கள்.
உம் தலை எழுத்து_ உம்ம அளவு தகுதி இல்லாதவனை புகழ்ந்து MPசீட் வாங்க வேண்டியிருக்கு.
@SRSekharBJP
அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டி.
இதே போல தனியார் மருத்துவமனை இல்லாத அளவிற்கு அனைவருக்கும் தரமான மருத்துவம் கொடுக்க வேண்டும்.
ஒரிஷா முதல்வருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். 💐💐💐💐
Congratulations ji.
@OdishaCm@annamalai_k
இன்னிக்கு கயிறு கட்டக்கூடாதும்பான்!
பூணூல் போட்டு வரக்கூடாதும்பான்!
நாளைக்கு பொட்டு வைக்க கூடாதும்பான்!
ஆனால் ஃபர்தா போட்டு வர்லாம்!
சிலுவை அனிந்து வரலாம்!
இதெல்லாம் சொல்ல நீங்க யாருடா?
பல ஆண்டுகளாக கயிறு கட்டும் பழக்கம் எங்க கிட்டெ இருக்கு, அதை ஜாதியா நீங்க தாண்டா ஆக்கறீங்க.
@vijinnk இத்தனையும் மோடி அமித்ஷா விடம் பேசிட்டுத்தான் அண்ணாமலை களம் இறங்கி உள்ளார்.
தேவையற்று விமர்சனம் செய்வதைவிட இரு கழகங்களையும் ஒழிக்க வழி தேடுங்கள் தம்பி.
அதான் தமிழகத்திற்கு நல்லது.
@DrLMurugan துறை சார்ந்த அமைச்சரின் லட்சணம் இப்படித்தான் இருக்கும்.
மோடிஜீ பற்றி தாறுமாறாக கேவலமாக விமர்சித்த பேசியவர்கள் மீது நீர் எடுத்த நடவடிக்கை என்ன?
எடுத்ததெல்லாம் சாதனையே!
காங்கிரஸ் எனும் பெயரை வைத்து தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நேரு வின்
பதவி காலத்தை தாண்டி காங்கிரஸுக்கு
மாற்றாக ஆட்சி அமைத்து_ நேருவின்
ஆட்சி காலத்தையும் தாண்டி தொடர்ந்து
நல்லாட்சி வழங்கும் நரேந்திரமோடி ஜீ க்கு
நல் வாழ்த்துகள். 💐💐💐💐💐
என்னாத்துக்கு அரசு மரியாதை?
இந்த நாட்டிற்காக ஏதாவது செய்தாரா?
தமிழக மக்களுக்கு ஏதாவது செய்தாரா?
தான் சம்பாதிக்க திரைப்படம் இயக்கினார்!!
அவ்வளவுதானே! !!!
சினிமாக்காரன் செத்தா
சினிமா CM அரசு மரியாதை செய்யலாமா?
#TNCM#josephvijay