@tnpoliceoffl VEERA TALKS என்ற YOUTUBE சேனல் நடத்தி வருகின்றனர். இவர்கள் மக்களிடையே தேவையற்ற கேள்விகளை கேட்டு வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். வருங்காலத்து இளைஞர்கள் இதனால் தவறான வழிக்கு செல்லும் அபாயம் உள்ளது.
@sunnewstamil #@sunnewstamil#@News18tamilNadu#@news7tamil@polimernews#கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் சந்தை நடைபெற்றது அதில் வாங்கிய மிச்சரில் பள்ளி கிடந்தது இதனை வாங்கும் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்
தூத்துக்குடியில் தங்கள் மண்ணுக்காகவும், காற்றுக்காகவும், தண்ணீருக்காகவும் போராடிய அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தின் கருப்பு நாள் இது. பாதிக்கப்பட்ட மக்களோடு என்றும் உடனிருப்பேன் என நமது முதல்வர் @mkstalin அவர்கள் துணை நின்று ஆறுதல் தந்துகொண்டிருக்கிறார். (1/2)
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கிளாவடிநத்தம் கிராமத்தில் ஒருவரின் வளர்ப்பு நாய் தண்ணீர் குடத்தில் மாட்டிக்கொண்டது. இதனை அடுத்து தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விரைந்து வந்த சேத்தியத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் நாயை மீட்டெடுத்தனர் .