@mkstalin மாண்புமிகு தமிழக முதல்வரின் என் அன்பான வேண்டுகோள் இரண்டு வருடத்திற்கு முன் சகோதரிக்கி கல்யாண உதவி தொகை பதிந்திருந்தோம் ஆனால் இப்போது அந்த தொகை வரவில்லை எங்கள் குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாத நிலையில் கடன் வாங்கியுள்ளோம்
அதை திருப்பி அடைக்காமல் சங்கடத்தில் உள்ளோம்.🙏